இந்தியா

தமிழகத்தின் 18 ஆவது அமைச்சரவை பதவியேற்பு!

தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டதை தொடர்ந்து தற்போது அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு இடம்பெறுகிறது.

இதற்கமைய  புஸ்சி ஆனந்த் அமைச்சராக பதவி ஏற்றார்.

இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா பதவியேற்றார்.

அடுத்ததாக  கே.ஜி. அருண் ராஜ் பதவி ஏற்றுக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து செங்கோட்டையன் பதவியேற்றார்.

6-வதாக வெங்கடரமணன் அமைச்சராக பொறுப்பேற்றார்.

7-வதாக நிர்மல் குமார் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

8-வதாக ராஜ் மோகன் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

9-வதாக  T. K பிரபு  அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

10-வதாக  செல்வி. கீர்த்தனா  அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!