வெசாக்கிற்கு 7000 தஞ்சல்கள்
![](https://iftamil.com/wp-content/uploads/2023/05/articles_eXbCJoBDkHWpeyWy5ttb-1280x700.webp)
இந்த வருடம் வெசாக் பண்டிகைக்காக சுமார் 7,000 டன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.
பதிவு செய்யப்படாத டான்சல்கள் குறித்தும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
அந்த நடவடிக்கைகளுக்காக சுமார் 3,000 பொது சுகாதார பரிசோதகர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்
(Visited 3 times, 1 visits today)