பொழுதுபோக்கு

தீவிர உடற்பயிற்சியில் விஷால்!

நடிகர் விஷால் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் படங்களை facebook-ல் பகிர்ந்துள்ளார்.

படங்களுடன் அவர், ” Good morning darlings. தலை முதல் கால் வரை மனதையும் சமநிலையில் வைத்திருக்க முடியுமானால், உலகில் நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் நாம் உலகத்தின் உச்சத்தில் இருப்பது போன்ற உணர்வை அது கொடுக்கும்.

எனது ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சியில் எனக்கு மற்றொரு உலகத்தை காட்டிய சாய் தன்ஷிகா மற்றும் யோகினி இருவருக்கும் நன்றி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

Mahi

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!