பொழுதுபோக்கு

வரலட்சுமிக்கு நிக்கோல் கொடுத்த விலையுயர்ந்த பரிசுகள் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாகவும், சூப்பர் வில்லியாகவும் வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

ஆரம்பத்தில் பிரபல இயக்குனர்களின் படங்களின் வாய்ப்புகள் எல்லாம் வந்தாலும் சரத்குமார் அனுமதிக்காததால் அதனை மிஸ் செய்திருக்கிறார்.

பின் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் அடுத்தடுத்து வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த நிலையில் நடிகை வரலட்சுமி-நிக்கோல் திருமண கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடந்து வருகிறது.

கோலிவூட்டின் மிகவும் பிரம்மாண்ட திருமணமாக இவர்களது திருமணம் இடம்பெற்றிருந்தது.

வரலட்சுமியின் திருமணம் கடந்த ஜுலை 3ம் தேதி படு கொண்டாட்டமாக நடந்துள்ளது. இந்த நிலையில் நடிகை வரலட்சுமிக்கு, நிக்கோல் ரூ. 200 கோடிக்கு சொத்து வாங்கி வைத்துள்ளாராம்.

தங்க செருப்பு, வைரக்கல் பதிக்கப்பட்ட புடவை, தங்கம் மற்றும் வைர நகைகள் போன்றவற்றை கொடுத்து அசத்தியுள்ளாராம். ஆனால் இந்த பரிசு தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content