பொழுதுபோக்கு

சரக்கு ஓவராகியிருக்குமோ?.. லியோ சக்சஸ் மீட்டில் மன்சூர் அலி கான் என்ட்ரி

தளபதி விஜய் நடித்த லியோ படத்தை தொடர்ந்து ட்ரோல் செய்து வரும் வலைப்பேச்சு அந்தணன் லியோ சக்சஸ் மீட் நிகழ்ச்சியையும் வச்சு செய்ய தயார் ஆகி விட்டார் என்றே தெரிகிறது.

சரக்கு படத்தில் நடித்து வரும் மன்சூர் அலி

கான் ஃபுல் சரக்கு போட்டுக் கொண்டு லியோ வெற்றி விழாவுக்கு வந்து விட்டாரா என்கிற தொனியில் அந்தணன் ட்வீட் போட்டு கலாய்த்துள்ளார்.

வலைப்பேச்சு அந்தணன், பிஸ்மி, செய்யாறு பாலு, ப்ளூ சட்டை மாறன், மீசை ராஜேந்திரன், மனோபாலா விஜயபாலன், ரமேஷ் பாலா என ஒரு பெருங்கூட்டமே லியோவுக்கு எதிராகவும் குறிப்பாக நடிகர் விஜய்க்கு எதிராக செயல்பட்டு வருவதாக விஜய் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

லியோ படம் படுதோல்வி என தொடர்ந்து இவர்கள் நெகட்டிவிட்டியை கிளப்பி வந்தாலும், இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளது லியோ திரைப்படம். ஜெயிலர் படத்தை அடுத்து அதிக வசூல் ஈட்டி லியோ முந்தியுள்ள நிலையில், தரமான பதிலை வசூல் மூலம் விஜய் ஹேட்டர்களுக்கு கொடுத்துள்ளார்.

See also  குக் வித் கோமாளிக்கு பதிலாக விஜய் டிவி தொடங்கும் புது குக்கிங் ஷோ

மன்சூர் அலி கான் லியோ வெற்றி விழா கொண்டாட்டத்திற்காக நேரு ஸ்டேடியத்திற்கு சாமி வந்தது போல ஆடிக் கொண்டு உள்ளே என்ட்ரி கொடுக்க ரசிகர்கள் கத்தி ஆர்ப்பரித்து வருகின்றனர். அந்த வீடியோவை பார்த்த அந்தணன் “சரக்கு ஓவராகியிருக்குமோ?” என ட்வீட் போட்டு தற்போது விஜய் ரசிகர்களிடம் வசமாக சிக்கி உள்ளார்.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content