சமூக வலைதளங்களில் இருந்து திடீர் விலகல்!
நடிகர் விஷ்ணு விஷால் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக விஷ்ணு விஷால் X பக்கத்தில் , சமூக ஊடகங்களிலிருந்து ஒரு சிறிய இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். இரண்டு வானம், கட்டாகுஸ்தி 2 ஆகிய படங்களின் updates-களுடன் விரைவில் திரும்புவேன் என பதிவிட்டுள்ளார்.




