உலகம் செய்தி

ஈரான் தளபதி காசிம் சுலைமானியின் உறவினர்கள் அமெரிக்காவில் கைது!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரானின் முக்கிய படை தளபதிகளுள் ஒருவராக திகழ்ந்த காசிம் சுலைமானியின் General Qassem Soleimani உறவினர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். காசிம் சுலைமானியின் சகோதரி Hamideh Soleimani ⁠Afshar மற்றும் அவரது மகள் ஆகியோரே அமெரிக்க குடியுரிமைத் துறையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நிரந்தர வசிப்பிட உரிமையை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ ரத்து செய்ததைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இவர்கள் இருவரும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவின் […]

விளையாட்டு

IPL: முப்பையை வீழ்த்தியது Delhi Capitals!

  • April 4, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (4) நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் Delhi Capitals அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் Delhi Capitals , மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணிகள் இன்று களம் கண்டன. இந்திய நேரப்படி இப்போட்டி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Delhi Capitals முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 […]

உலகம் செய்தி

வதந்தி பரப்பும் அமெரிக்க ஊடகங்கள்: ஈரான் கடும் சீற்றம்!

  • April 4, 2026
  • 0 Comments

தமது நாடு தொடர்பில் சில அமெரிக்க ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பிவருகின்றன என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வதை தான் தவிர்ப்பதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் போலியானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானுடனான உறவை ஈரான் பெரிதும் மதிப்பதாகவும், அந்நாட்டிற்குச் செல்வதை தான் ஒருபோதும் தவிர்க்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் மீது திணிக்கப்பட்டுள்ள சட்டவிரோதப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதே தற்போது தங்களின் முதன்மையான நோக்கம் என்று […]

இலங்கை செய்தி

சடலத்தின் தலை துண்டிப்பு: வவுனியா மயானத்தில் பயங்கரம்!

  • April 4, 2026
  • 0 Comments

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றைத் தோண்டி, அதன் தலையை மர்ம நபர்கள் அகற்றிச் சென்றுள்ள அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்திருந்தார். மரண விசாரணைகளின் பின்னர் அவரது சடலம் கருப்பணிச்சான்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது. அதே மயானத்தில் அண்மையில் இடம்பெற்ற மற்றுமொரு இறுதிச் சடங்கின் போது, அந்தப் பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த […]

உலகம் செய்தி

அமெரிக்க ராணுவ தகவல்கள் ஈரானுக்கு விற்பனை?

  • April 4, 2026
  • 0 Comments

சீனாவின், சில இராணுவ தொழில்நுட்ப தனியார் நிறுவனங்கள், ஈரான் இராணுவத்துக்கு, அமெரிக்க இராணுவ நடமாட்டங்கள் பற்றிய உளவுத் தகவல்களை விற்பனை செய்வதாக வோசிங்டன் போஸ்ட் (washingtonpost) குறறம் சுமத்தியுள்ளது. அமெரிக்க செய்தி நிறுவனமான வோசிங்டன் போஸ்ட் இது பற்றிய ஆய்வுச் செய்தியை இன்று சனிக்கிழமை பிரசுரித்துள்ளது. அமெரிக்கத் தாக்குதல் செயற்பாடுகளை, ஈரான் வெற்றிகரமாக முறியடிக்கும் சில உத்திகளுக்கு ஏற்ற தகவல்கள் – உளவு விடயங்கள் ஆகியவற்றை சில, சீன தனியார் நிறுவனங்கள், ஈரான் இராணுவ தலைமைக்கு நாளுக்கு […]

இலங்கை செய்தி

கணிதப் பிரிவில் 3 A சித்தி பெற்ற யாழ். இந்து கல்லூரி மாணவன் அகால மரணம்!

  • April 4, 2026
  • 0 Comments

உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் 3A சித்திகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர் ஒருவர், திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று யாழில் இடம்பெற்றுள்ளது. இணுவில் பகுதியைச் சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவனான லவன் அக்சயன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ். மாவட்ட மட்டத்தில் 24 ஆவது இடத்தைப் பெற்று அவர் சாதனை படைத்திருந்தார். பல்கலைக்கழகப் பிரவேசத்துக்காகக் காத்திருந்த நிலையில், ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

அரசியல் இலங்கை செய்தி

10 ஆம் திகதி பலப்பரீட்சை! தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

  • April 4, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் 10 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி SJP, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்துள்ளன. எனினும், வடக்கு, கிழக்கை மையப்படுத்தி இயங்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே இது தொடர்பில் அக்கட்சிகள் தீர்மானம் எடுக்கவுள்ளன. அதேவேளை நம்பிக்கையில்லா […]

உலகம் செய்தி

ஈரானிடம் நவீன தொழில்நுட்ப வலிமை: 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் அழிப்பு!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு வந்த 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் இதுவரை தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. ஈரான் விமானப்படை தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ட்ரோன்களை தாக்கி அழிப்பதற்கு உள்நாட்டு தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். நவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்க ஈரானிய படையினர் புதுமையான பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாராக இருக்கின்றனர் எனவும் ஈரான் விமானப்படை தளபதி குறிப்பிட்டுள்ளார். இந்தப் புதிய போர் உத்திகள் எதிரி நாடுகளுக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரிகேடியர் ஜெனரல் […]

உலகம் செய்தி

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உக்ரைன் தாக்குதல்: ஒருவர் பலி!

  • April 4, 2026
  • 0 Comments

ரஷ்யாவின் தெற்கு பகுதியை இலக்கு வைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். ரஷ்ய அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். Taganrog நகரில் உள்ள வணிகக் கட்டிடங்கள் Commercial infrastructure தீக்கிரையாக்கப்பட்டதுடன், அசோவ் Azov கடலில் இருந்த ஒரு சரக்குக் கப்பலும் சேதமடைந்துள்ளது. மேலும், ரஷ்யாவின் முக்கியமான ரசாயன உற்பத்தி மையமான டோக்லியாட்டி பகுதியையும் உக்ரைன் ட்ரோன்கள் குறிவைத்துள்ளன.    

உலகம் செய்தி

ட்ரம்புக்கு கெட்ட காலம்: போர் விமானத்தால் வரப்போகும் வினை!

  • April 4, 2026
  • 0 Comments

ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு பலவீனமடைந்துவிட்டது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Pete Hegseth அறிவிப்பு விடுத்து சில நாட்களுக்குள்ளேயே ஈரான் தனது வலிமையை நிரூபித்துள்ளது. அமெரிக்காவின் F-15 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியே ஈரான் தனது வலிமையை நிரூபித்துள்ளது என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மாயமாகியுள்ள அமெரிக்க படை வீரர் ஈரானிடம் சிக்கினால், அது போரின் போக்கை மாற்றி ட்ரம்ப் நிர்வாகத்துக்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எரிபொருள் விலை […]

error: Content is protected !!