‘மத்திய கிழக்கு போர்’ – மசூதிக்கு சென்ற ஆஸ்திரேலிய பிரதமருக்கு கடும் எதிர்ப்பு!
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸும் Anthony Albanese , அமைச்சர் டோனி பர்க்கும் Tony Burke சிட்னியிலுள்ள லக்கம்பா மசூதியில் நடைபெற்ற ஈத் பெருநாள் வழிபாட்டில் கலந்துகொண்டபோது, அங்கிருந்த ஒரு சிறிய குழுவினரால் கடுமையான எதிர்ப்புகளையும் கூச்சல்களையும் எதிர்கொண்டனர். காசா மற்றும் லெபனான் விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து ஒரு சிலர் கோஷங்களை எழுப்பினர். அரசின் மனிதநேயமற்ற நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பையும் வெளியிட்டனர். மசூதியில் கோஷங்களை எழுப்பிய தரப்பினரை அங்கிருந்தவர்கள் கட்டுப்படுத்தினர். இவ்வாறு எதிர்ப்பு கிளம்பி இருந்தாலும் […]













