தேசிய பாதுகாப்பு குறித்து ஆஸ்திரேலிய மக்கள் அச்சம்!
ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகள் அந்நாட்டு மக்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவருகின்றது. இதற்கமைய அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஒரு வெளிநாட்டு இராணுவத் தாக்குதல் நிகழக்கூடும் என்று ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் அஞ்சுகின்றனர். செயற்கை நுண்ணறிவுத் தாக்குதல்கள், பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு பயங்கரவாதம் போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தங்களது நாடு போதியத் தயார் நிலையில் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மத்திய கிழக்கில் நிலவும் […]













