இலங்கை செய்தி

பிரதேசவாதம் பேசும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் போராட்டம்!

  • March 23, 2026
  • 0 Comments

வெறுப்பு பேச்சுக்களை வெளியிடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழில் இன்று (23) போராட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய வாதங்களை பேசும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். “ நாட்டின் சமூக ஒற்றுமை, ஜனநாயக பண்புகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு அரசியல் பிரமுகர்களுக்கு உள்ளது. எனினும், பொதுத் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் சிலர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து […]

உலகம் செய்தி

ஈரான் பலமாகவுள்ளது! ட்ரம்ப் கனவு காண்கிறார்!

  • March 23, 2026
  • 0 Comments

ட்ரம்ப் நினைப்பது போன்று, 48 மணிநேர காலக்கெடு அர்த்தமற்றது என மத்திய கிழக்கு மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளரும் பத்திரிகையாளருமான (Center for Middle East Strategic Studies and a journalist) அபாஸ் அஸ்லானி (Abas Aslani) கூறியுள்ளார். ஈரான் படைகளிடம் எந்த ஒரு பலவீனத்தையும் காண முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்காவின் தன் அடையாள உணர்வு (Consciousness of one’s identity) மேலோங்கி நிற்பதால், தற்போதைக்கு போர் நிறுத்தத்தை எதிர்பார்க்க இயலாது, என்ற […]

இலங்கை செய்தி

ADB தலைவரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன? photos

  • March 23, 2026
  • 0 Comments

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைவர் Masato Kanda மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (23) காலை இலங்கை வந்தடைந்த நிலையில், அவரது விஜயத்தின் நோக்கம் குறித்து அரச தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்களை நடத்துதல் மற்றும் ‘டித்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் சேதங்களை நேரில் ஆராய்தல் ஆகிய நோக்கங்களுக்காகவே அவரது விஜயம் இடம்பெறுகின்றது. அவரை, தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் […]

விளையாட்டு

IPL போட்டிக்காக பாகிஸ்தான் லீக்கிலிருந்து விலகினார் தசுன் ஷானக்க!

  • March 23, 2026
  • 0 Comments

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான தசுன் ஷானக்க Dasun Shanaka , 2026 ஐ.பி.எஸ். IPL தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணியில் இணையவுள்ளார். காயம் காரணமாக விலகிய சாம் கரனுக்கு பதிலாகவே இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக தற்போதைய பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இருந்து தசுன் ஷானக்க விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலீடாக லாகூர் காலண்டர்ஸ் அணி டேனியல் சாம்ஸை இணைத்துள்ளது. டT20 உலகக்கிண்ண தொடரின்போது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய தசுன் ஷானக்க, […]

விளையாட்டு

வெற்றி மகுடம் சூடப்போகும் அணி எது? 25 ஆம் திகதி பலப்பரீட்சை!

  • March 23, 2026
  • 0 Comments

நியூசிலாந்து New Zealand மற்றும் தென்னாபிரிக்கா South Africa அணிகளுக்கிடையிலான T20 தொடரில் வெற்றிவாகை எந்த அணிக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி நாளை மறுதினம் (25) நடைபெறவுள்ளது. தென்னாபிரிக்கா அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகள் முடிந்த நிலையில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று 4-வது T20 போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா […]

இலங்கை செய்தி

காதல் போதையும், கஞ்சா போதையும்!! யாழில் பறிபோன விரிவுரையாளரின் உயிர்!

  • March 23, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் விடலைக்கால காதல் போதை, கஞ்சா போதை கலந்த ஒரு போதைக்கலவையினால் இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. விரிவுரையாளரின் மகளும், மருமகனும் திட்டமிட்டு இந்த கொலையை செய்தது இதுவரையான விசாரணையில் வெளிப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் திகதி அதிகாலையில் விரிவுரையாளர் கொலை செய்யப்பட்டு, அன்று […]

உலகம் செய்தி

லண்டனில் ஆம்புலன்ஸ்கள் தீக்கிரை: மர்ம கும்பல் வெறியாட்டம்!

  • March 23, 2026
  • 0 Comments

லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் Golders Green பகுதியில் உள்ள யூத சமூக ஆம்புலன்ஸ் சேவைக்குச் சொந்தமான நான்கு வாகனங்கள் Ambulances மர்ம நபர்களால் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன. முகமூடி அணிந்த மூன்று நபர்கள் இந்த ஆம்புலன்ஸ்கள்மீது எரிபொருளை ஊற்றித் தீவைத்ததாக சந்தேகிக்கப்படுகின்றது. இதனை யூத எதிர்ப்பு சம்பவமாக பொலிஸார் கருதி, விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். ஆம்புலன்ஸ்களில் இருந்த எரிவாயு உருளைகள் வெடித்ததில் அருகிலுள்ள கட்டிடங்களின் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளன. எனினும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் […]

இலங்கை செய்தி

இலங்கை வந்தார் ADB தலைவர்: ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சு!

  • March 23, 2026
  • 0 Comments

மூன்று நாள் பயணமாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் ADB தலைவர் மசாட்டோ கன்டா Masato Kanda இன்று (23) இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை கைத்தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ Dr.Anil Jayantha Fernando வரவேற்றார். இன்று கொழும்பு துறைமுகத்திற்கு சென்று கட்டுப்பாட்டுக் கோபுரத்தை ஆய்வு செய்ய உள்ள ADB தலைவர்,  தனியார் துறை பிரதிநிதிகளுடன் ஒரு சிறப்பு […]

உலகம் செய்தி

ஈரானின் ஏவுகணை பலம்: நேட்டோ கழுகுப்பார்வை!

  • March 23, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளை தாக்கக்கூடிய ஏவுகணை திறன் ஈரான் வசமுள்ளதாக இஸ்ரேல் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நேட்டோ (Nato ) அமைப்பு கழுகுப் பார்வை செலுத்தியுள்ளது. லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் போன்ற நகரங்களை இலக்கு வைக்கும் தொழில்நுட்பம் ஈரானிடம் உள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், இது தொடர்பில் நேட்டோவின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே Mark Rutte இதுவரை உறுதிப்படுத்தவில்லை, எனினும், ஈரான் அத்தகைய ஆற்றலை அடைவதற்கு மிக நெருக்கமான நிலையில் உள்ளதை அவர் […]

உலகம் செய்தி

Hezbollah அமைப்பை இலக்கு வைத்து இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: பாலங்கள் தகர்ப்பு!

  • March 23, 2026
  • 0 Comments

ஹிஸ்புல்லா Hezbollah அமைப்பை குறிவைத்து லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவம் இவ்வாறு வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய உறுப்பினர்களைக் கொன்றுள்ளதாகத் தெரிவித்த இஸ்ரேல், தற்போது அவ்வமைப்பின் உட்கட்டமைப்புகளை அழிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றது. குறிப்பாக, ஹிஸ்புல்லா அமைப்பினரின் நடமாட்டத்தைத் தடுக்க லிட்டானி ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களைத் தகர்க்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எல்லையோர […]

error: Content is protected !!