பொழுதுபோக்கு

OMG…! நம்ம ரேவதியா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே…

80 காலக் கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக நம் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ரேவதி. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் துணிச்சலோடு நடித்து பெயர் எடுத்த நடிகை ரேவதி, இன்றும் தனது கேரியரை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்.

தற்போது நடிகை ரேவதியின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

1988 ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2002 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

இதையடுத்து, நடிகை ரேவதி தனது 47 வயதில் டெஸ்ட் டியூப் மூலம் பெண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.

அந்த குழந்தைக்கு மகி என பெயர்வைத்துள்ளார். அந்த குழந்தையை கேமராவில் சிக்கிவிடாமல் பாதுகாத்து வளர்த்து வருகிறார்.

அன்று முதல் இன்று வரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகை ரேவதி தற்போது, டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்திற்காக வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

See also  வியக்க வைக்கும் விஜய்யின் முதல் மாநாடு... அஜித் வருவாரா? லீக்கான படங்கள்...

அதில், நடிகை ரேவதி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மொத்தமாக மாறி உள்ளார். வயதாகி தலைமுடி நரைத்த போதும், அதற்கு கலர் பூசிக்கொள்ளாமல் எதார்த்தமாக இருக்கிறார். இருந்தாலும் இவரை இப்படிப் பார்த்த இவரது,அந்த காலத்து ரசிகர்கள் ரேவதியா இது என கேட்டு வருகின்றனர்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content