பொழுதுபோக்கு

சீனாவில் வசூல் வேட்டை நடத்தும் “மகாராஜா”

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் தற்போது சீனாவில் வெளிவந்து வசூல் வேட்டையாடி வருகிறது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.

இயக்குனர் நித்திலன் சுவாமி நாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகாராஜா.

இப்படத்தில் சாச்சனா, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் இப்படம் வெற்றியடைந்த நிலையில், ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து.

இந்த நிலையில், மகாராஜா திரைப்படம் தற்போது சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பிரிமியர் மற்றும் இரண்டு நாட்கள் வசூல் சேர்த்து இதுவரை ரூ. 25 கோடிக்கும் மேல் மகாராஜா படம் வசூல் செய்துள்ளது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!