மதராஸி அதிகாரப்பூர்வ வசூல் விபரம் வெளியானது

சிவகார்திகேயனின் மதராஸி படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. முருகதாஸ் நீண்ட காலத்திற்கு பிறகு இயக்கும் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இருப்பினும் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் மதராஸி படத்தின் அதிகாரபூர்வ வசூலை அறிவித்து இருக்கிறது.
இரண்டு நாட்களில் 50 கோடியை வசூல் தாண்டி இருப்பதாக போஸ்டர் உடன் அறிவித்து இருக்கின்றனர்.
(Visited 1 times, 1 visits today)