பொழுதுபோக்கு

“ப்ளூ ஃபிலிம்ஸ்” பார்த்த அனுபவத்தை பளிச்சென்று கூறிய ஸ்ருத்திகா

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ படத்தில் கதாநாயகியாகஅறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருத்திகா அர்ஜுன்..

இப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு 14 வயது மட்டுமே. இப்படத்தினை தொடர்ந்து ஆல்பம், நல்ல தமயந்தி, ஸ்வப்னம் கொண்டு துலம்பரம், தித்திக்குதே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

நடிகையான இரு ஆண்டுகளிலேயே ஆள் அடையாளம் தெரியாதபடி காணமல் போனார். அதன்பின் படிப்பில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருத்திகா அர்ஜுன் என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார்.

ஸ்ருத்திகா பிரபல காமெடி நடிகர் மறைந்த தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியாக சினிமாவில் அறிமுகமாகியவர்.

தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னராகினார்.

இதன்பின் மிஸ்டர் மிஸ்சஸ் சின்னத்திரை 4, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் சப்போர்ட்டராகவும் இருந்து வரும் ஸ்ருத்திகா தனிப்பட்ட விசயத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில் திருமணம் நடக்கும் வரைக்கும் நான் ஆபாச படம் பார்த்ததில்லை என்றும் திருமணத்திற்கு பின் தன் கணவர் அர்ஜுன் நீ ப்ளூ ஃபிலிம்ஸ் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டு அப்படத்தை காண்பித்தார். அதை பார்த்தவுடன் வாந்தி எடுத்ததாக ஸ்ருத்திகா கூறியிருக்கிறார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content