2026 தேர்தலில் இளம் பிரதமரை தேர்ந்தெடுக்க தயாராகும் நெதர்லாந்து!
நெதர்லாந்தில் பிரதமரை தெரிவு செய்யும் முக்கிய தேர்தலில் கீர்ட் வைல்டர்ஸின் (Geert Wilders) தீவிர வலதுசாரி கட்சி அரசாங்கம் தோல்வியை தழுவும் என கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. அதேபோல் D66 கட்சியின் இளம் தலைவரான 28 வயதுடைய ரோப் ஜெட்டன் (Rob Jetten) அந்நாட்டின் இளம் பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்சோஸ் (Ipsos) நடத்திய கருத்துக்கணிப்பின்படி, நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் உள்ள 150 இடங்களில் 27 இடங்களை அவரது கட்சி […]













