பெற்ற குழந்தையைக் கொலை செய்ய அனைவரையும் ஏமாற்றிய பெற்றோர்!
ஃபின்லே போடன் தங்கள் மகனைக் கொல்வதற்காக எல்லோரையும், ஏமாற்றிய விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஃபின்லே போடன் தங்களது குழந்தையை கொலை செய்தாக குற்றம் சாட்டப்பட்டனர். அப்போது கொவிட் காலம் என்பதால் விசாரணைகள் தொலைப்பேசி வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. இதன்போது அவர்கள் போதைபொருள் பாவனையாளர்களா என்பதை கண்டறிய சோதனைகள் நடத்தப்பட்டன. அதேநேரம் கொலை குற்றத்திற்காக பெற்றோர்கள் இருவரும் சிறை தண்டனையை பெற்றனர். இது குறித்து விசாணைகளை ஆரம்பித்த டெர்பிஷயர் காவல்துறை அதிகாரி “இந்த […]













