கேலிக்கு ஆளான ஆதிபுருஷ்.. தூக்கத்தை தொலைத்த இயக்குநர்
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படம் 3டி முறையில் பல கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. ராமாயண கதையில் உருவாக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ வெளியாக உள்ளதால், இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்றி இரவு திருப்பதி அருகே உள்ள தாரக ராமா மைதானத்தில் பிரமாண்டமான விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரசிகர்களுக்காக மைதானத்தின் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள், பிரமாண்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. […]













