சிறந்த ஆசிரியர் விருது – 2023
நேரு கல்வி குழுமத்தின் சார்பாக சிறந்த ஆசிரியர் விருது நிகழ்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பாக நிறைவுற்ற நிலையில் ஏழாம் ஆண்டாக இந்த வருடமும் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களையும் முதல்வர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாக விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. இவ்வருடம் நடைபெற்ற நிகழ்ச்சியை நேரு கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலரும் வழக்கறிஞருமான பி. கிருஷ்ண தாஸ் தலைமையேற்று தொடங்கி வைத்தார். நேரு கல்விக்குழுமத்தின் செயலர் […]













