பக்தி பரவசத்துடன் விமர்சையாக நடைபெற்று வருகிறது
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் பக்தி பரவசத்துடன் விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியெற்றம் மற்றும் காப்பு […]













