ஜெர்மனி பொலிஸார் தொடர்பில் வெளிவரும் முக்கிய தகவல் – அதிருப்தியில் மக்கள்
ஜெர்மனி நாட்டின் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மனிய பொலிஸாரின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து தற்பொழுது அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் ஜெர்மன் பொலிஸார் வீடு வாசல்கள் அற்றவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது பாரபட்சமான முறையில் நடந்து கொள்கின்றார்கள் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பலர் அசௌகரிகத்தை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்திருக்கின்றது. மேலும் பொது மக்களை பாதுகாக்கும் பொலிஸாரின் இந்த நடவடிகையானது பலர் மத்தியில் பெரும் […]













