நாய் இறைச்சி உணவகத்திற்கு அனுமதி – வடகொரியா அதிர்ச்சி அறிவிப்பு
நாய் இறைச்சி உணவகத்திற்கு அனுமதி – வடகொரியா அதிர்ச்சி அறிவிப்பு வட கொரிய மக்களிடையே ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும் வகையில் புதிய நாய் இறைச்சி கடைகளுக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஒப்புதல் வழங்கியுள்ளார். கோவிட் கால பேரழிவு போர் பதட்டங்கள் மற்றும் உலக நாடுகளின் தனிமைப்படுத்தல் போன்ற சிக்கல்களால் கடுமையான உணவு தானிய தட்டுப்பாடு ஏற்பட்டு வட கொரியாவில் பல உயிர்கள் பட்டினியால் உயிரிழந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் வட […]













