நபர் போட்ட ஒரே ஒரு ட்விட்டர் பதிவு… 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நாடு!
அரசாங்கத்திற்கு எதிராக டுவிட்டரில் பதிவிட்ட அமெரிக்க குடிமகன் ஒருவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சவுதி அரேபியா, தற்போது முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. சவுதி அரேபிய நாட்டவரான 72 வயது சாத் இப்ராஹிம் அல்மாதி என்பவரே ஒரே ஒரு ட்விட்டர் பதிவால் 16 ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டவர். அமெரிக்காவில் குடியிருக்கும் இவர், சவுதி அரசாங்கத்திற்கு எதிராக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 2021 நவம்பர் மாதம் தமது குடும்பத்தினரை சந்திக்கும் பொருட்டு […]












