பச்சன் குடும்பத்தின் போலிச் செய்திகளால் YouTube சிக்கலில்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தி ஆராத்யா பச்சனைப் பற்றிய போலிச் செய்திகளை யூடியூப் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும் இதுபோன்ற பொய்யான செய்திகளை எதிர்காலத்தில் பகிரக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் 11 வயது மகள், தனது உடல்நிலை குறித்து ‘போலிச் செய்திகளை வெளியிட்டதற்காக யூடியூப் டேப்லாய்டுக்கு எதிராக புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போலிச் செய்திகளைப் […]













