மீண்டும் பிரதமர் பதவிக்கு மகிந்த?
மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் இதுவரை எந்த யோசனையும் முன்வைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் தற்போது பல்வேறு பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “அமைச்சரவை திருத்தங்கள் என்பது முழுக்க முழுக்க ஜனாதிபதிக்கு சொந்தமான விடயம். கட்சி என்ற ரீதியில் நாங்கள் அந்த விடயத்தில் தலையிட மாட்டோம். அப்படி எதுவும் இல்லை. […]













