ஐரோப்பா

இங்கிலாந்து விற்பனையாளர்களிடமிருந்து திரும்பப் பெறப்படும் 6 வகை சாக்லெட்டுக்கள்!

  • May 3, 2023
  • 0 Comments

இங்கிலாந்து முழுவதும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள 6 சாக்லெட் வகைகளை திரும்பப் பெறுவதாக உலகப் புகழ்பெற்ற கேட்பரி நிறுவனம் அறிவித்துள்ளது. பாக்டீரியா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லிஸ்டீரியோ தொற்று எனப்படும் உணவு மூலம் பரவும் பாக்டீரியா, அசுத்தமான உணவை உட்கொள்வதால் ஏற்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டால் மிகவும் ஆபத்து என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கேட்பரியின் தயாரிப்புகளில் லிஸ்டீரியாசிஸ், காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நோய்களை ஏற்படுத்தக் கூடும் என்ற […]

உலகம் செய்தி

செர்பியாவில் பள்ளி மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் பலி

  • May 3, 2023
  • 0 Comments

  14 வயதுடைய செர்பிய மாணவர் ஒருவர் பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 மாணவர்களும் பள்ளிக் காவலரும் கொல்லப்பட்டனர். செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. சந்தேகமடைந்த மாணவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். மேலும் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரும் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் தொடர்புடைய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

செய்தி தமிழ்நாடு

நோய் நொடியின்றி வாழ மீன்பிடி திருவிழா

  • May 3, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டி,மருது அய்யனார் கோயில் அருகே அமைந்துள்ள மருதிக்கண்மாயிலில் மழைவரம் வேண்டியும், நோய் நொடியின்றி வாழவேண்டியும் நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். மருது அய்யனார் கோயில் அருகில் அமைந்துள்ள மருதிக்கண்மாய் சுமார் 86 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய கண்மாய் ஆகும். இந்த கண்மாயில் இருந்து சுமார் 300 ஏக்கர் நெல் வயல்கள் பாசனம் பெறுகிறது.விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கோடைகாலம் துவங்கி தண்ணீர் வற்றியது. […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

விரைவில் மின் கட்டணங்களில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு!

  • May 3, 2023
  • 0 Comments

இந்த வருடம் ஜூலை மாதம் மின்சார விலை மீளாய்வு மற்றும் திருத்தம் செய்யப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் 2022 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அரசாங்க கொள்கை மற்றும் அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைய மின்சார விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும்இ ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் கட்டண விலையை ஆண்டுக்கு இருமுறை மறுஆய்வு செய்து திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் […]

செய்தி தமிழ்நாடு

அடுப்பு கரி கொண்டு சென்ற லாரி விபத்து

  • May 3, 2023
  • 0 Comments

உத்திரமேரூர் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இரும்பு தொழிற்சாலைக்கு சென்னை துறைமுகத்திலிருந்து அடுப்பு கரி கொண்டு சென்ற கனரக லாரி ஒன்று இன்று அதிகாலை உத்திரமேரூர் வந்தவாசி சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்போது உத்திரமேரூர் அங்காளம்மன் கோவில் அருகே சென்றபோது லாரி ஓட்டுனர் லோகேஸ்வரன் (40), கட்டுப்பாட்டை இழுந்து திடீரென சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் மீது மோதி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் சிறு […]

இலங்கை செய்தி

டெங்கு நோய் குறித்து வைத்தியரின் அறிவிப்பு

  • May 3, 2023
  • 0 Comments

  கடந்த 4 மாதங்களில் மட்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30;’000ஐ தாண்டியுள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் உதவி செயலாளர் டொக்டர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார். அவர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர். அதன் தரவுகளின்படி அன்றைய காலகட்டத்தில் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆகும். மே மாதத்தின் முதல் சில நாட்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே […]

இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறைய வாய்ப்பு!

  • May 3, 2023
  • 0 Comments

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் பால்மாவின் விலை குறைவடையும் என அந்த சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார். இலங்கை ரூபாவிற்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதிக்கு அமைய எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மேலும் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாத ஆரம்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலைகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம் வட அமெரிக்கா

உடலில் இருந்து உயிர் பிரியும் போது மூளையில் ஏற்படும் மாற்றம்…

  • May 3, 2023
  • 0 Comments

நாம் உயிரிழக்கும் போது என்ன நடக்கும் என்பது பெரிய மர்மமாகவே இருந்து வருகிறது. உயிரிழந்த பிறகு என்ன ஆகும் என்பதற்கு ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அதைத் தவிர உயிரிழக்கும் சமயத்தில் நமக்கு என்ன நடக்கும், அப்போது நமது உடலிலும் மூளையில் என்ன நடக்கும் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இதைக் கண்டறிய நரம்பியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிர் பிரியும் நேரத்தில் இருந்தவர்களின் மூளையில் என்ன நடந்தது, அது எப்படி மரணத்திற்கு […]

இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

  • May 3, 2023
  • 0 Comments

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் என்பன ஏற்படக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது. எனவே இரண்டு நாட்களுக்கும் அதிகமாக காய்ச்சல் நிலைமை காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு கொழும்பு மாநகரசபையின் பிரதான மருத்துவ அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி வரை 28 918 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது பாரிய அதிகரிப்பாகும். டெங்கு […]

செய்தி தமிழ்நாடு

தீவு போல் மாறிய அரசு மருத்துவமனை

  • May 3, 2023
  • 0 Comments

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள்,வெளி நோயாளிகள் பொதுமக்கள் வந்த செல்கின்றனர். அரசு மருத்துவமனைக்கு முன்புறம் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இதில் ஒரு நுழைவாயில் வழியாக ஆம்புலன்ஸ் உள்ளே சென்று மற்றொரு வழியாக வெளிவரும். மேலும் அதிகப்படியான பொதுமக்களும் இந்த நுழைவாயிலை பயன்படுத்தி வருகின்றனர். இதன் அருகே தற்போது கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் எப்போது மழை பெய்தாலும் இந்த நுழைவாயில் உள்ளே மழைநீர் தேங்கி யாரும் பயன்படுத்த முடியாதாது போன்று […]

error: Content is protected !!