மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட காரணம் என் மகன்தான் – பியூஷ் சாவ்லா
இவ்வருட சீசன் முழுவதும் மும்பை அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களாக பியூஷ் சாவ்லா இருந்து வருகிறார். மொத்தமாக 12 போட்டிகளில் விளையாடியுள்ள பியூஷ் சாவ்லா 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். கடந்த சீசனில் வர்ணனை செய்து கொண்டிருந்த பியூஷ் சாவ்லா, நடப்பு சீசனில் களமிறங்கி மிரட்டலாக விளையாடி வருவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்றைய ஆட்ட நிறைவின் போது வர்ணனையாளர்களால் நடப்பு தொடர் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பியூஷ் சாவ்லா கூறியதாவது- இவ்வருட ஐபிஎல் […]













