பொழுதுபோக்கு

ஆர்யாவின் ‘காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ புதிய அப்டேட் இதோ…

  • May 15, 2023
  • 0 Comments

நடிகர் ஆர்யா தனது அடுத்த படமான ‘காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. இந்த படம் ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று திரைப்பட தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் அறிவித்தனர். ஒரு சிறிய பார்வையை வெளியிட்டு, திரைப்பட தயாரிப்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை படத்தின் வெளியீட்டை அறிவித்தனர். இந்த வீடியோ படத்தில் ஆர்யாவின் தோற்றத்தை முரட்டுத்தனமாக சித்தரிக்கிறது, மேலும் ஆக்‌ஷன் என்டர்டெய்னரான படத்தின் டீஸர் இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது ஆர்யா கிராமப்புற […]

ஐரோப்பா

துருக்கியில் இரண்டாவது சுற்று தேர்தலுக்கு வாய்ப்பு!

  • May 15, 2023
  • 0 Comments

துருக்கியின் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி தையீப் அர்துகான் முதலிடம் பெற்றுள்ளார். எனினும்  எந்த வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாதால் 2 ஆவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும் நிலை எதிர்நோக்கப்படுகிறது. துருக்கியின் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நேற்று நடைபெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் ஏறத்தாழ அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் ஏகேபி எட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி தையீப் அர்துகான் 49.42 சதவீத வாக்குகளைப் பெற்றள்ளார். சிஎச்பி கட்சியைச் சேர்ந்த கெமால் […]

ஐரோப்பா

கவலைக்கிடமான நிலையில் பெலாரஸ் ஜனாதிபதி.. அதிர்ச்சியில் புடின்

  • May 15, 2023
  • 0 Comments

விளாடிமிர் புடினின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரே ஒரு ஆதரவாளர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார் அல்லது மரணமடைந்திருப்பார் என்ற தகவல் தீயாக பரவி வருகிறது. ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் ஜனாதிபதி தொடர்பிலேயே அதிரவௌக்கும் தகவல்கள் வெளியாகி வருகிறது. 68 வயதான அலெக்சாண்டர் லுகாஷென்கோ மே 9ம் திகதி மாஸ்கோவில் வெற்றிவிழா அணிவகுப்பில் கலந்துகொண்டுள்ள நிலையில், திடீரென்று ஆம்புலன்ஸ் மூலமாக விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இந்த நிலையில், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட லுகாஷென்கோ தற்போது மருத்துவ ரீதியான கோமா […]

ஆசியா

தாய்லாந்தில் முடிவுக்கு வந்த ராணுவ ஆட்சி… எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆட்சியமைக்க திட்டம்

  • May 15, 2023
  • 0 Comments

தாய்லாந்து நாட்டில் 2006ம் ஆண்டு பிரதமர் தக்சின் ஷினவத்ரா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரத்தில் இருந்து ஷினவத்ரா தூக்கி எறியப்பட்டார்.இதன்பின், 2014ம் ஆண்டு ஷினவத்ராவின் உறவு முறையை சேர்ந்த யிங்லங் ஷினவத்ராவின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து, ராயல் தாய் ஆயுத படைகளின் தலைவராக செயல்பட்ட பிரயுத் சான்-ஓ-சா ஆட்சியை கைப்பற்றினார். இதனால், 2 தசாப்தங்களில் இரண்டு முறை ஆட்சி கவிழ்ப்பை தாய்லாந்து சந்தித்து உள்ளது. அதன்பின், தாய்லாந்து நாட்டில் 9 ஆண்டு கால […]

செய்தி தமிழ்நாடு

கோடை காலத்திலும் நிரம்பி வழியும் பழைய சீவரம் பாலாறு தடுப்பணை

  • May 15, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருமுக்கூடல் அருகே பாலாறு செய்யாறு வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன.இங்குள்ள ஆற்றுப் படுகைகளை மையமாகக் கொண்டு சுற்றுவட்டார கிராமங்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தியாகின்றது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு பழையசீவரம்-பழவேரி பாலாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42கோடி செலவில் புதிய தடுப்பணையானது நீர்வளத் துறை. மூலம் கட்டப்பட்டது.இந்த தடுப்பணையால் அரும்புலியூர், பாலுார், உள்ளாவூர் என பத்துக்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளிலுள்ள 12ஆயிரத்து 70ஏக்கர் விவசாய நிலங்கள் […]

செய்தி

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹிந்தியில் கலக்கப்போகும் நம்ம “ஜோ”

  • May 15, 2023
  • 0 Comments

1997-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கிய ‘டோலி சாஜா கே ரக்னா’ என்ற ஹிந்திப் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜோதிகா, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தி படங்களில் நடிக்கிறார். இப்படத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படம் ஜூன் 2023 இல் திரைக்கு வரும். மற்றும் மும்பை, முசோரி மற்றும் லண்டனில் விரிவாக படமாக்கப்படும். இப்படத்தை அஜய் தேவ்கன் ஃபிலிம் மற்றும் பனோரமா ஸ்டுடியோஸ் பேனரில் அஜய் தேவ்கன், குமார் மங்கத் பதக் […]

இலங்கை

100 நாட்களுக்கு மூடப்படும் நுரைச்சோலை அனல் மின் நிலையம்!

  • May 15, 2023
  • 0 Comments

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 ஆவது அலகு 100 நாட்களுக்கு மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படிஇ ஜூன் 13 ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கு மின் உற்பத்தி நிலையத்தின் 3 ஆவது அலகு மூடப்படும் என அமைச்சர் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளைஇ குறித்த காலப்பகுதியில் மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். பாரிய பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்படும் இந்த காலப்பகுதியில் […]

வட அமெரிக்கா

கனடாவில் இடைத்தேர்தல்: பிரதமர் ட்ரூடோ அறிவிப்பு

  • May 15, 2023
  • 0 Comments

கனடாவில் கியூபெக், ஒன்ராறியோ மற்றும் மனிடோபா பகுதிகளில் உள்ள 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் முன்னெடுக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவிக்கையில், மனிடோபாவில் Portage–Lisgar மற்றும் Winnipeg South Centre, கியூபெக்கில் Notre-Dame-de-Grâce–Westmount, ஒன்ராறியோவில் Oxford ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளில் எதிர்வரும் ஜூன் 19ம் திகதி இடைத்தேர்தல் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். ஒரு தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் மரணமடைந்ததால் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 தொகுதிகளில் உறுப்பினர்கள் பதவி விலகியதால் தேர்தல் முன்னெடுக்கப்பட இருக்கிறது. […]

பொழுதுபோக்கு

மிகுந்த விரக்தியில் பிரபல நடிகர் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்.. மக்களே மீண்டும் சிரிக்க ரெடியா??

  • May 15, 2023
  • 0 Comments

இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட பார்த்திபன் இனிமேல் கமர்சியல் படம் மட்டுமே எடுக்கப் போவதாக சொல்லி உள்ளாராம். அதுவும் அந்த கமர்சியல் படங்கள் கலக்கலான நையாண்டி கலந்த படமாக எடுக்கவிருக்கிறாராம். ஏற்கனவே வடிவேலு உடன் இவர் நிறைய படங்களில் செய்யும் லூட்டி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இப்போது மீண்டும் அதே ஜானரில் படங்களை எடுக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் பார்த்திபன் இயக்கும் படத்தில் அவர் நடிப்பாரா என்ற கேள்வியையும் […]

செய்தி தமிழ்நாடு

இரும்பு மனிதனின் வெற்றிக்காக காத்திருக்கும் இந்தியா

  • May 15, 2023
  • 0 Comments

பல சாதனைக்களுக்கு சொந்தக்காரரான இரும்பு மனிதன் கண்ணன் கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாபில் அகில உலக அளவிலான இரும்புமனிதன் போட்டி நடந்தது. தமிழ்நாடு சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுட்டிவிளையை சேர்ந்த கண்ணன் கலந்து கொண்டு வெள்ளிபதக்கம் பெற்றார். 2023 ஆம் ஆண்டிற்கான உலக அளவிலான அர்னால்டு கிளாசிக் இரும்புமனிதன் போட்டி வரும் அக்டோபர் மாதம் 13,14,15, தேதிகளில் ஸ்பெயினில் வைத்து நடைபெறுகிறது. இந்தியா சார்பில் போட்டியில் கலந்து கொள்ள கண்ணன் தேர்வாகி உள்ளார். இதற்காக இன்று நாகர்கோவில் […]

error: Content is protected !!