இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

  • May 16, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (மே 16) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அதன்படி, கொள்முதல் விலை ரூ. 305.43 ஆகவும், விற்பனை விலை ரூ. 318.79 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 47 சதம் – விற்பனை பெறுமதி 400 ரூபா 77 சதம் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 330 ரூபா 88 சதம் – விற்பனை பெறுமதி […]

செய்தி

வட்டி விகிதத்தை 97 வீதமாக உயர்த்திய மற்றொரு நாடு!

  • May 16, 2023
  • 0 Comments

ஆர்ஜென்டீனாவின் மத்திய வங்கி,  வட்டி வீதத்தை 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்ஜென்டீனாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  பண வீக்கத்தைக் கட்டுப்படுத்துவற்கான பல அறிவிப்புகளை வெளியிடுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்நிலையில்இ வட்டி வீதம் 97 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக ஆர்ஜென்டீன மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஆர்ஜென்டினாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 106 சதவீதமாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வட அமெரிக்கா

கனடாவில் சக பணியாளர்களின் செயலால் நெகிழ்ச்சியடைந்த கர்ப்பிணி

  • May 16, 2023
  • 0 Comments

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அவரது பணியிடத்தைச் சேர்ந்த ஏனைய இளையவர்கள் உதவிய விதம் பாராட்டப்பட்டு வருகின்றது. லிசா ஆம்ஸ்ட்ரோங் என்ற பெண்ணை சக பணியாளர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.வான்கூவார் தீவுகளில் ரெஸ்டுரன்ட் ஒன்றில் பணியாற்றி வரும் குறித்த பெண்ணுக்கு சகல பணியாளர்கள் தங்களது சம்பளத்தை வழங்கியுள்ளனர். குடும்பத்தின் பிரதான வருமானமீட்டும் நபர் என்ற வகையில் லீசாவினால் மகப்பேற்றுக் காலத்தில் கூடுதல் விடுமுறை எடுக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது.மகபபேற்றின் பின்னர் இரண்டு வாரங்களில் பணிக்கு திரும்ப […]

இலங்கை

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

  • May 16, 2023
  • 0 Comments

இலங்கையில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் 05 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் நெலுவ, பத்தேகம, யக்கலமுல்ல மற்றும் எல்பிட்டிய பிரதேச செயலக பிரிவுகள், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வலஸ்முல்ல பிரதேச செயலக பிரிவு, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலக பிரிவுகள், மாத்தறை மாவட்டத்தின் அத்துரலிய, முலட்டியன, அக்குரஸ்ஸ, கொட்டபொல, பிட்டபெத்தர மற்றும் பஸ்கொட பிரதேச செயலக பிரிவுகள், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை மற்றும் கிரிஎல்ல பிரதேச […]

ஆசியா

மியன்மாரில் மோச்சா சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாற்பதை கடந்தது!

  • May 16, 2023
  • 0 Comments

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் மோச்சா சூறாவளியினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். மோச்சா சூறாவளி நேற்றுமுன்தினம் மணித்தியாலத்துக்கு சுமார் 195 கிலோமீற்றர் வேகத்தில் ராக்கைன் கரையைக் கடந்தது. இதனால்இ ‘பு மா’ எனும் கிராமத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரியான கார்லோ தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்இ நூற்றுக்கும் அதிகமானோரை காணவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். காவுங் தோக் கார் கிராமத்தில் 24 பேர் […]

இந்தியா

கேரள இஸ்லாமிய கல்லூரியில் மாணவி ; விசாரணையில் வெளியான மர்மங்கள்

  • May 16, 2023
  • 0 Comments

கேரளாவில் உள்ள இஸ்லாமிய கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், மர்மம் நிறைந்திருப்பதாக அவரது பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். கேரள மாநிலம் பீமா பள்ளியை சேர்ந்த 17 வயதான அஸ்மியா மோல் என்ற மாணவி, திருவனந்தபுரத்திற்கு அருகே பாலராமபுரத்தில் உள்ள அல் அமன் என்ற இல்ஸாமிய பள்ளியில் படித்து வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, கல்லூரியிலுள்ள நூலகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.இதனை தொடர்ந்து சம்பவ […]

பொழுதுபோக்கு

மீண்டும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் கூட்டணி

  • May 16, 2023
  • 0 Comments

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘2018’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி கதையின் நாயகனாக நடிக்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஓம் சாந்தி ஒஷானா’ படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்தார். தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை […]

செய்தி தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் வீட்டில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்

  • May 16, 2023
  • 0 Comments

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புது மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகன்-45. இவர் நேற்று இரவு தனது மனைவியுடன் மேல் மாடியில் உள்ள அறையில் இரவு தூங்கி கொண்டு பின்னர் காலையில் எழுந்து வெயிட்டிங் கீழ் பகுதியில் பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 4.5 லட்சம் ரொக்கம் சுமார் 1/4 கிலோ எடை கொண்ட வெள்ளி பொருட்கள் அனைத்தும் […]

செய்தி தமிழ்நாடு

5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

  • May 16, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கம் சார்பில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களை பதிலாக புதிய வாகனம் வழங்க கோரியும், போட்டோ காலி பணியிடங்களை காலம் முறை ஊதியத்தில் நிரப்பிடக்கோரியும், ஓட்டுனர்களுக்கு புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்த கோரியும், ஓட்டுனர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க கோரியும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த உள்ளிட்ட ஐந்து அம்ச […]

பொழுதுபோக்கு

பாலிவூட்டில் அடுத்தடுத்து ஹிட் அடிக்கும் அட்லி!! தமிழுக்கு டா.. டா… காட்டினாரா?

  • May 16, 2023
  • 0 Comments

தமிழில் விஜய் உடன் மூன்று முறை கைகோர்த்த அட்லீ இப்போது ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் நயன்தாராவும் பாலிவுட் திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். மேலும் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அது மட்டுமின்றி 220 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் அளவுக்கு வசூல் பெறும் என இப்போதே கருத்துக்கணிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஷாருக்கான் […]

error: Content is protected !!