ஆசியா

சிங்கப்பூரில் கடும் வெப்பத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

  • May 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக அங்குள்ள பண்ணைகளில் உற்பத்தி 20 சதவீதம் குறைந்திருக்கிறது. பருநிலை மாற்றத்தால் இங்கு மோசமான வானிலை தொடரும் என்பதால் அது சிங்கப்பூரின் உணவு விநியோகத்திலும் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று நிபுணர்கள கூறுகின்றனர். சிங்கப்பூரின் சில பகுதிகளில் வெப்பம் இந்த மாதம் 37 பாகை செல்சியஸைத் தொட்டது. அதனால் ஆடுகள் பால் கொடுப்பது 15 சதவீதம் குறைந்தது. அதே வேளை குளிர்ந்த சூழலில் பராமரிக்கப்பட்ட ஆடுகளுக்குஊட்டச்சத்துகள் கலந்த […]

ஐரோப்பா

ஜெர்மனி மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு – ஆய்வில் முக்கிய தகவல்

  • May 21, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் மாணவர்களின் கல்வி நிலை பின் தங்கி காணப்படுவதாக ஒரு ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் 4 ஆம் பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களின் கல்வி நிலையானது மிகவும் மோசமாக உள்ளதாக I G L G O என்று சொல்லப்படுகின்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உலகளவில் 65 நாடுகளில் இவ்வாறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் சிங்கப்புரானது 587 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஜெர்மன் நாடானது 537 புள்ளிகளை […]

வட அமெரிக்கா

கனடாவை உலுக்கிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

  • May 21, 2023
  • 0 Comments

கனடாவின் ஆல்பர்ட்டாவில் தொடர் காட்டுத்தீயினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத் தீயினால் சுமார் 2 மில்லியன் ஏக்கர் நிலங்கள் அழிந்துள்ளன. இது அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான கல்கரியை விட 10 மடங்கு அதிகம் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதிக வெப்பநிலை மற்றும் போதிய மழைப்பொழிவு கனடாவில் காட்டுத் தீக்கு காரணம், மேலும் மனித நடவடிக்கைகளும் பங்களித்துள்ளன.

இலங்கை

இலங்கையின் தெற்கில் உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை – நாசா அறிவிப்பு

  • May 21, 2023
  • 0 Comments

உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயத்தை நாசா அறிவித்துள்ளது. இலங்கையின் தெற்கு பகுதியையே உலகிலேயே மிகக் குறைந்தளவு புவியீர்ப்பு விசை கொண்ட வலயமாக நாசா அறிவித்துள்ளது. புவியீர்ப்பு விசையின் வேறுபாடுகள் தொடர்பில் நாசா நிறுவனத்தினால் பல வருடங்களாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. உலகின் அனைத்து பாகங்களிலும் புவியீர்ப்பு விசை ஒரே அளவாக இருக்காதென்ப​தை நாசா கணித்துள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் புவியீர்ப்பு விசையில் உள்ள வேறுபாடுகளை ஆய்வு செய்து, செயற்கைக்கோள் தரவுகள் மூலம் நீரின் […]

அறிந்திருக்க வேண்டியவை

வைட்டமின் Dயின் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்க வேண்டியவை

  • May 21, 2023
  • 0 Comments

மருந்துக் கடைகளுக்குச் செல்லும்போது அடிக்கடி காணும் ஓர் உணவுத் துணைப்பொருள் வைட்டமின் D மாத்திரை என்ற போதிலும் பலருக்கும் அதன் நன்மை குறித்து தெளிவான அறிவு உள்ளனர். சூரிய ஒளியில் போதிய நேரம் செலவிடாதவர்களில் பலருக்கும் வைட்டமின் D பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம் உள்ளது என ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அது இயற்கையாகவே தோலில் உற்பத்தியாகும் ஒரு வகையான உணவுச் சத்து; அதே நேரத்தில் அது ஒரு சுரப்பி (Hormone). ஏன் சிலரது தோலில் வைட்டமின் D […]

வாழ்வியல்

மண்பானையில் உள்ள தண்ணீரில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்!

  • May 21, 2023
  • 0 Comments

மண்பானையில் நிரப்பி வைக்கப்படும் தண்ணீரில் நன்மைகள் கொட்டிக்கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வெயில் காலத்தில் குளிர்சாதன பெட்டியில் தண்ணீரை வைத்து குடிப்பதை விட மண்பானையில் வைத்து குடிப்பதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில் மண் பானை தண்ணீர் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். இதனால் உடலில் ஜீரண சக்தி கூடும். அதன் சுவையும் மிக நன்றாகவே இருக்கும். இது உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. வெயில் காலத்தில் ஏற்படும் பல்வேறு நோய் தொற்றுகளை தடுக்கக்கூடும். மண் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு

  • May 21, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஊனமுற்றோருக்கு உறுதியளிக்கப்பட்ட 150 பவுண்ட் கொடுப்பனவு ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உதவுவதற்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஜனவரி மாதம் வேலை மற்றும் ஓய்வூதியத் துறையால் அறிவிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவு ஆதரவுப் கொடுப்பனவின் ஒரு பகுதியாக இந்தப் பணம் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 12 மாதங்களில் மக்கள் 1,350 பவுண்ட் வரை பெறுவார்கள் எனவும் இது தங்களின் நெருக்கடியான வாழ்க்கை […]

ஐரோப்பா

பிரித்தானிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – 450 பவுண்ட் சேமிக்கலாம்

  • May 21, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் புதிய கணிப்புகளுக்கமைய, எதிர்வரும் ஜுலை மாதம் முதல் ஒரு பொதுவான குடும்பத்திற்கான எரிசக்தி கட்டணம் 450 பவுண்ட் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கன்சல்டன்சி நிறுவனமான கார்ன்வால் இன்சைட், மே மாதம் 25ஆம் திகதி அன்று Ofgem ஆல் அறிவிக்கப்படும் புதிய அதிகாரப்பூர்வ விலை வரம்பின் கீழ் கட்டணங்கள் 446 பவுண்ட் வரை குறையும் என்று கணித்துள்ளது. அரசாங்கத்தின் எரிசக்தி விலை உத்திரவாதத்தின் காரணமாக ஒரு பொதுவான பயனர் தனது ஆற்றலுக்காக வருடத்திற்கு 2,500 பவுண்ட்டிற்க்கு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

  • May 21, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் மக்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதை எளிதாக்கும் நோக்கில் உள்துறை அமைச்சகம் புதிய வரைவு சட்டத்தை வெளியிட்டது. இடம்பெயர்வுகளை அதிகரிக்கவும், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் வேலைச் சந்தையைத் திறக்கவும் முயலும் ஜெர்மனி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. புதிய வரைவிற்கமைய, பல குடியுரிமை விருப்பத்தை முன்மொழிகிறது. ஜெர்மனியில் குடியுரிமை பெறுவதற்கு இதற்கு முன்பு தேவையான வதிவிட ஆண்டுகளாக இருந்த 8 ஆண்டுகளில் இருந்து ஐந்து அல்லது மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படவுள்ளது. 1950ஆம் ஆண்டுகள் மற்றும் 60ஆம் ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இந்திய சந்தையில் புதிய வடிவில் களமிறங்கும் PUBG!

  • May 21, 2023
  • 0 Comments

இந்திய சந்தையில் புதிய வடிவில் PUBG மீண்டும் களமிறங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மீண்டும் PUBG விளையாட்டை அதிகாரிகள் அனுமதித்துள்ளதாக கிராப்டன் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 2020, செப்டம்பரில் இந்திய கவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, 117 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடையில் இளைஞர்கள் மத்தியல் மிக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய […]

error: Content is protected !!