வயதானவர்களுக்கு நினைவாற்றல் இழப்பைக் குறைக்க உதவும் வழியை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு நினைவாற்றல் இழப்பை மெதுவாக்க மல்டிவைட்டமின் உதவும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் COSMOS-Web எனப்படும் மருத்துவ சோதனையின் ஒரு பகுதியாக இருந்த 3,500 க்கும் மேற்பட்ட முதியவர்களிடம் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர். உளவியல் நலனுக்காக பரிந்துரைக்கப்படும் மருந்து எடுத்துக் கொண்டவர்களுடன் ஒப்பிடுகையில், தினசரி மல்டிவைட்டமின் எடுத்துக்கொள்பவர்களுக்கு நினைவாற்றல் மேம்பட்டதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அறிவாற்றல் முதுமை என்பது வயதானவர்களுக்கு ஒரு முக்கிய உடல்நலப் பிரச்சினையாகும், மேலும் வயதானவர்களுக்கு […]













