இலங்கைக்கு 604 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைத்துள்ளதாக அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைக்கு 604 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். 30 புதிய திட்டங்களுக்கான வெளிநாட்டு முதலீடுகளை இலங்கை பெற்றுள்ளதாக சட்டமியற்றுபவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (மே 26) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய கொள்முதல் விலை 295.62 ரூபாயாகவும், விற்பனை விலை […]













