யூடியூப் ஊடாக ரூ.41 லட்சம் மோசடி! பொலிசார் அதிரடி நடவடிக்கை
யூடியூப் சேனல் மூலம் முதலீடு செய்யக்கோரி சுமார் ஒன்றரை கோடி வரை மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (48). அவரது மனைவி ஹேமா என்கிற ஹேமலதா (38). ஆகிய இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளனர். அதில் கோவையில் மலிவு விலையில் வீட்டு உபயோக பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை பதிவு செய்து வந்ததாக […]













