ஆப்பிரிக்கா செய்தி

காங்கோ தேசிய பூங்காவில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளை காண்டாமிருகங்கள்

  • June 11, 2023
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் (டிஆர்சி) உள்ள கரம்பா தேசியப் பூங்காவில் பதினாறு தெற்கு வெள்ளை காண்டாமிருகங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன, அதிகாரிகள் , வேட்டையாடுவதன் மூலம் அழிக்கப்பட்ட ஒரு ஆபத்தான உயிரினத்தை மீண்டும் அறிமுகப்படுத்தினர். DRC இன் வடகிழக்கில் அமைந்துள்ள பூங்காவில் உள்ள கடைசி வடக்கு வெள்ளை காண்டாமிருகம் 2006 இல் வேட்டையாடப்பட்டது. பூங்கா மற்றும் பாதுகாப்பு குழுக்களின் கூட்டு அறிக்கையின்படி, 16 தெற்கு வெள்ளை காண்டாமிருகங்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள தனியார் காப்பகத்திலிருந்து கரம்பாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. “காங்கோ ஜனநாயகக் […]

செய்தி

கடலில் இணைய கேபிள் அமைப்பதில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மோதல்

அமெரிக்கா மற்றும் சீனாவின் மேலாதிக்கப் போட்டி தற்போது கடல் தளத்தை எட்டியுள்ளது. தகவல் புரட்சியின் பாலங்களான கடலில் இணைய கேபிள்கள் தொடர்பாக இந்த இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. தொலைபேசிகள், வீடியோ உரையாடல்கள், மின்னஞ்சல்கள் என இணையமே சர்வதேச தகவல் தொடர்பு கட்டமைப்பின் ஆதாரம் இருந்து வருகிறது. உலகின் 95 சதவீத தரவுகள் தற்போது கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள 9 மில்லியன் மைல் நீளமுள்ள ஃபைபர் ஒப்டிக் கேபிள்கள் மூலம் மாற்றப்படுகின்றன. தற்போது […]

புகைப்பட தொகுப்பு

எது போட்டாலும் கச்சிதமா பொருந்துதே… சம்யுக்தா மேனனின் அழகு

  • June 11, 2023
  • 0 Comments

பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமான கேரள நடிகை சம்யுக்தா மேனன் தனது வசீகரிக்கும் அழகால் அனைவரையும் சுண்டி இழுக்கின்றார்.

உலகம் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று புதிய சாதனை படைத்த ஆஸ்திரேலியா

  • June 11, 2023
  • 0 Comments

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது. 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், […]

உலகம்

நடுகடலில் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல்: 3 பிரித்தானிய பிரஜைகள் மாயம்!

எகிப்தின் – செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த கப்பல் ஒன்றில் தீப்பற்றியுள்ளதுடன் அதில் பயணித்த 3 பிரித்தானிய பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த படகில் 12 பிரித்தானியர்கள் உட்பட 24 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளதாக மார்சா அலம் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான படகு காலிப் துறைமுகத்திலிருந்து பயணித்துக்கொண்டிருந்தது. படகில் ஏற்பட்ட மின் கசிவே தீ விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பிரித்தானியாவின் சுற்றுலாத் துறைக்கு இது பாரிய பின்னடைவாகும் […]

இலங்கை

உயர் அதிகாரிகள் இருவருக்கு மாநாட்டுக்கு செல்வதற்கான அனுமதி மறுப்பு!

கிழக்கு ஆசிய நாடு ஒன்றிற்கு மாநாட்டுக்காக செல்வதற்கு, தமது அமைச்சின் கீழ்வரும் நிறுவனமொன்றின் உயர் அதிகாரிகள் இருவருக்கு இலங்கையின் நிதி அமைச்சு அனுமதி மறுத்துள்ளது. அரச தலைவர் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் காரணமாக இந்தப் பயணத்தை அங்கீகரிக்க முடியாது என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் வணிக வகுப்பில் அதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கான விமான அனுமதிச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதற்கு அரச நிதியை வெளியிட முடியாது என்பதையும் அமைச்சு தெரியப்படுத்தியுள்ளது. எனினும், குறித்த அதிகாரிகள் இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு […]

Tamil actress Nivedhithaa Sathish புகைப்பட தொகுப்பு

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்பட நடிகை நிவேதிதா சதீஷின் அழகிய புகைப்படங்கள்

  • June 11, 2023
  • 0 Comments

Credit: Insta/Nivedhithaa Sathish Nivedhithaa Sathish Instagram posts நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் நிவேதிதா சதீஸ் View this post on Instagram A post shared by Nivedhithaa Sathish (@nivedhithaa_sathish)

உலகம்

உக்ரைன் தாக்குதல் தொடர்பில் இரகசியம் காக்கும் ஜெலென்ஸ்கி..!

உக்ரைனில் படையெடுக்கும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக எதிர் தாக்குதல் நடவடிக்கைகளை உக்ரைன் படைகள் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அது தொடர்பான எவ்வித தகவல்களையும் வெளிப்படையாக வழங்க முடியாது எனவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார். மேலும், “உக்ரைனின் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் ஐந்து பேருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றேன்” எனவும் ஜெலென்ஸ்கி இதன்போது தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைனின் தெற்கு […]

இலங்கை

பிரபல ஐஸ் போதை வியாபாரி காத்தான்குடியில் கைது

காத்தான்குடியில் காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றி வளைப்பின் போது பிரபல ஐஸ் போதை வியாபாரியொருவர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார். அவர் இக் கைது சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், “கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில் காத்தான்குடி டீன் வீதி, ஜவ்பர் ஆலிம் வீதியில் குறித்த வியாபாரி ஐஸ் போதை பொருளை விற்பனை செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளதுடன் 5850 மில்லி கிராம் […]

error: Content is protected !!