வாழ்வியல்

அதிகம் சீரகம் சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது

  • June 12, 2023
  • 0 Comments

நாம் சாப்பிடும் உணவில் சுவையை அதிகரிக்க அதிகப்படியான சீரகத்தை சிலர் உணவில் பயன்படுத்துகின்றனர். உடல் எடையை குறைக்க பயன்படுத்துவதால் இதை அதிக அளவில் பலரும் எடுத்துக் கொள்வது வழக்கம். இந்த சீரகத்தில் இரும்பு சத்து, தாமிரம், விட்டமின் ஏ மற்றும் இ உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக் கூடியது தான் என்றாலும், இதை அதிகப்படியாக எடுத்துக் கொள்ளும் போது தேவையற்ற உடல் உபாதைகளை நாம் சந்திக்க நேரும். சீரகத்தை அதிக அளவில் […]

அறிந்திருக்க வேண்டியவை

எவரெஸ்ட் சிகரத்தை விட 4 மடங்கு உயரமான மலைகள் – கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

  • June 12, 2023
  • 0 Comments

எவரெஸ்ட் சிகரத்தை விட 3 முதல் 4 மடங்கு உயரமான சிகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மலைகள் பூமியின் உள்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டார்க்டிகாவில் உள்ள நில அதிர்வு மையங்களைப் பயன்படுத்தி, வல்லுநர்கள் இந்த வியக்கத்தக்க பெரிய மலைகளை, சுமார் 1,800 மைல் ஆழத்தில் கண்டுபிடித்து உள்ளனர். அதி மற்றும் குறைந்த வேக மண்டலங்கள் எனப் பெயரிடப்பட்ட இந்த பிரம்மாண்டமான நிலத்தடி மலைத் தொடர்கள், நில நடுக்கங்கள் மற்றும் அணு வெடிப்புகள் மூலம் போதுமான நில […]

பொழுதுபோக்கு

“எப்படி இருந்த நான் இப்படி மாற காரணம் இதுதான்” மனம் திறந்த ரோபோ சங்கர்

  • June 12, 2023
  • 0 Comments

உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிந்துபோன ரோபோ சங்கர் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். சமீபகாலமாக ரோபோ சங்கர் மெலிந்த தோற்றத்தில் இருப்பதை பார்த்த ரசிகர்கள், அவருக்கு என்ன ஆச்சு என கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வந்தன. இந்த நிலையில், தன்னுடைய உடல்நிலை குறித்தும், தான் திடீரென மெலிந்து போனது ஏன் என்பது […]

இலங்கை

இலங்கையில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

  • June 12, 2023
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் துல்ஹிரிய பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் […]

வட அமெரிக்கா

கனடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – கோடை காலம் முழுக்க நீடிக்கும் அபாயம்

  • June 12, 2023
  • 0 Comments

கனடாவில் தொடர்ந்து காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகின்றது. இதனால் நாடு முழுக்க ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறுகின்றனர். கட்டுக்கடங்காத தீ கோடைக்காலம் முழுவதும் நீடிக்கலாம் என்று வட்டார அமைச்சர் ஒருவர் எச்சரித்தார். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து சுமார் 17,800 சதுர மைல் அளவிலான நிலம் தீக்கு இரையானது. கனடாவின் மேற்குப் பகுதி காட்டுத்தீயால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. சில நாள்களாகத் தணிந்திருந்த தீ மீண்டும் பற்றி எரிய ஆரம்பித்தது. அதைச் சமாளிக்கச் சென்ற சில அதிகாரிகள் பின்வாங்க நேரிட்டதாகக் […]

ஐரோப்பா

லண்டன் மக்களை வதைக்கும் வெப்பம் – இதுவரை இல்லாத அளவுக்கு பதிவு

  • June 12, 2023
  • 0 Comments

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இந்தாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் அதிகபட்சமாக சனிக்கிழமை 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. தகிக்கும் வெப்பத்தை தாங்க முடியாமல், மேற்கு லண்டனிலுள்ள ஹாமர்ஸ்மித் நகர மக்கள், தேம்ஸ் நதிக்கரையோரம் தஞ்சமடைந்தனர். தேம்ஸ் நதிக்கரையோரம் ஓய்வெடுப்பதோடு, படகுகளில் சென்றும் அவர்கள் பொழுதை போக்கினர். லண்டனில் கடும் வெப்பத்துக்கு மத்தியில் நடந்த அரச படை அணிவகுப்பு ஒத்திகை ஒன்றில் மூன்று வீரர்கள் மயங்கி வீழ்ந்தனர். அடுத்த வாரம் நடைபெறவுள்ள அரசரது பிறந்த நாள் […]

இலங்கை

அநுராதபுரத்தில் 3 சிறுவர்களின் அதிர்ச்சி செயல்!

  • June 12, 2023
  • 0 Comments

அநுராதபுரத்தில் மூன்று சிறுவர்கள் நேற்று காலை கைதுசெய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுர நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் ஒன்றுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மாணவர்களான மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பரசங்கஸ்வெவ, ஆசிரிகம பிரதேசங்களில் வசிக்கும் 15 மற்றும் 17 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த பஸ் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் சாரதி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவை உலுக்கிய கோர விபத்து – 10 பேர் பலி – ஆபத்தான நிலையில் 25 பேர்

  • June 12, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் – நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஹண்டர் பள்ளத்தாக்கில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு 11.30 மணியளவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர்கள் சிட்னிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தின் சாரதியாக இருந்த 58 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நியூ […]

இலங்கை

ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்த இலங்கை வீரர்கள் – கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை விளக்கம்

  • June 12, 2023
  • 0 Comments

உலக கிண்ண தகுதிச்சுற்றுப் போட்டிகளிற்காக சிம்பாப்வே சென்ற இலங்கை அணியினர் அந்த நாட்டில் ஹோட்டலில் அறைகளிற்கு வெளியே சோர்வடைந்த நிலையில் பல மணிநேரம் காத்திருந்தனர். அதனை வெளிப்படுத்தும் படங்கள் சமூக ஊடங்களில் வெளியாகி இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிற் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கை கிரிக்கெட் சபை இது குறித்து விளக்கமளித்துள்ளது. சிம்பாப்வேயில் ஹோட்டலிற்கு வெளியே காத்திருக்கும் படங்களை இலங்கை அணியின் பல வீரர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளனர். சதீரசமரவிக்கிரமவும மகேஸ்தீக்சனவும் பகிர்ந்துகொண்டுள்ள பல படங்கள் வீரர்கள் […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் புதிய கார்களை ஏற்றிச் சென்ற ரயிலுக்கு ஏற்பட்ட நிலை

  • June 12, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் சரக்கு ரயில் பாரிய தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் வடக்கு அரிசோனாவில் புதிய கார்களை ஏற்றிச் சென்ற ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. கடந்த புதன்கிழமை நள்ளிரவில் அரிசோனாவின் வில்லியம்ஸுக்கு கிழக்கே நடந்த இந்த சம்பவத்தில் 23 BNSF ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக CCEM ஏஜென்சி தெரிவித்துள்ளது. தடம் புரண்ட பெட்டிகளில் இருந்த கார்கள் பலவிதமான புதிய கார்கள் மற்றும் வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஆனால், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கோகோனினோ […]

error: Content is protected !!