கோட்டாவிற்கு ஏற்பட்ட நிலை ரணிலுக்கு ஏற்படாது – மஹிந்தானந்த உறுதி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலைமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஏற்படாதவாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுதியளிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த சவாலை ஏற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை கோட்டாபய ராஜபக்ஷ அழைத்ததாகவும், ஆனால் அதற்கான தைரியம் அவருக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் சவாலை ஏற்றுக்கொண்டு அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்கிய ஒரே […]













