சிங்கப்பூரில் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்க மாத கணக்கில் காத்திருக்கும் குடும்பங்கள்
சிங்கப்பூரில் பணிப்பெண்களை வேலைக்கு எடுக்க குடும்பங்கள் பல மாதங்களாக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது. அவ்வாறு காத்திருக்கும் குடும்பங்களுக்கு ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தோனேசிய நாட்டை சேர்ந்த பணிப்பெண்களை வேலைக்கு எடுத்தால் அவர்கள் வருகைக்காக சுமார் 2 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அந்நாட்டில் எல்லை விதிமுறைகள் கடுமையான காரணத்தால் இந்த கால அவகாசம் எடுப்பதாக கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அதிகமான குடும்பங்கள் இந்தோனேசிய பணிப்பெண்களை நம்பி உள்ளனர். ஏனென்றால் அவர்களின் தேவை என்பது சிங்கப்பூரில் அதிகமாவே உள்ளது. அந்நாட்டில் விதிக்கப்படும் […]













