கனடாவிற்கு விஜயம் செய்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கனடாவின் வான்கூவரில் ஜூன் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள ‘காமன்வெல்த் கற்றல் (COL)’ ஆளுனர்கள் சபையின் 40 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார். கனடாவுக்குச் செல்லும் அமைச்சர், இலங்கையின் கல்வித் துறை தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்துடன் (USAID) கலந்துரையாடலில் ஈடுபட்டார். COL என்பது கனடாவில் அதன் தலைமையகத்தைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். […]













