மின் கட்டணம் குறைக்கப்பட்டது
நாளை (ஜூலை 1, 2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை 14.2 சதவீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, வீட்டு மின் பானையில் பூச்சியம் முதல் 30 அலகு வரையிலான மாதாந்த நுகர்வு கொண்ட பிரிவுக்கு 65 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.. ஒரு அலகு 30 ரூபாவலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. மாதாந்த நிலுவை கட்டணம் 400 ரூபாவிலிருந்து 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 60 அலகுகளுக்குக் குறைவான பிரிவில், ஒரு […]













