பொழுதுபோக்கு

நகைச்சுவை நடிகர் தங்கதுரை நெகிழ்ச்சி: அப்படி என்ன நடந்தது

அசத்தபோவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் தங்கதுரை. பின்னர் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிக்க தொடங்கிய தங்கதுரை முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது `லால்சலாம்’ படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். இது குறித்து தங்கதுரை கூறுகையில், “சினிமாவில் மட்டுமே பார்த்து ரசித்த ரஜினியை இவ்வளவு சீக்கிரத்தில் சந்திப்பேன் என்றும், அவருடன் சேர்ந்து நடிப்பேன் என்றும் எதிர் பார்க்கவில்லை. ரஜினியுடன் நடித்தது என்னுடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக இருப்பதோடு சினிமாவுக்குள் […]

உலகம்

பிரான்ஸ் போராட்டத்தை பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபடும் நபர்கள்

பிரான்ஸ் நாட்டில் நஹெல் என்ற 17 வயது சிறுவனை பொலிஸார் சுட்டுக் கொன்றதை அடுத்து ஏற்பட்ட கலவரம் ஒரு வாரம் கடந்த நிலையிலும் தொடர்ந்து வருகிறது. போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி, அரசு சொத்துக்களை எரித்தும், கடைகளை சூறையாடியும் வருகின்றனர். அண்மையில், சில மர்ம நபர்கள் கார் காட்சியறை சூறையாடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கலவரம் தொடர்பாக பொலிஸார் இதுவரை சுமார் 1000 பேரை கைது செய்துள்ளனர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்துள்ளனர். எனினும் நிலைமையை […]

விளையாட்டு

உலகக்கோப்பையில் தங்க கையுறை வென்ற அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மேற்குவங்காளம் வருகை…!

கடந்த ஆண்டு பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணி அபார வெற்றிபெற்று உலகக்கோப்பையை வென்றது. இப்போட்டியில் சிறப்பாக ஆடிய அர்ஜெண்டினா அணியின் கோல்கீப்பர் எமிலினோ மெர்டினிஸ் உலகக்கோப்பை கால்பந்து தங்க கையுறை வென்றார். இந்நிலையில், அர்ஜெண்டினா கோல்கீப்பர் எமிலினோ மெர்டினிஸ் இன்று மேற்குவங்காள மாநிலம் வந்துள்ளார். வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெர்டினிஸ் இன்று விமானம் மூலம் மேற்குவங்காள தலைநகர் கொல்கத்தா வந்தார். மெர்டினிஸ் 3 நாட்கள் மேற்குவங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு […]

இலங்கை

தேசிய கடன் மறுசீரமைப்பு பிரேரணையை பலவந்தமாக நிறைவேற்றிய அரசாங்கம் – திஸ்ஸ அத்தநாயக்க!

  • July 3, 2023
  • 0 Comments

அரசாங்கம் பலவந்தமாகவே தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த சட்ட மூலத்தை நிறைவேற்றியது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிராக வாக்களித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த சட்ட மூலம் பலவந்தமாகவே நிறைவேற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. காரணம் முழுமையான விவாதம் நிறைவடைந்த பின்னரே வாக்கெடுப்பு நடத்தப்படும் […]

இலங்கை

சிறுவர்களுக்கான மாற்று போசணைத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

6 மாதம் முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு போசணைத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திரிபோஷா உற்பத்தியை வழமைக்கு கொண்டுவரும் வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வகையில் சிறுவர்கள் அதிகளவு முட்டைகளை உண்பதால் திரிபோஷாவிற்கு மாற்றாக முட்டைகளை வழங்க அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் வழங்கப்படும் திரிபோஷ […]

ஐரோப்பா

ரஷ்ய கடற்படைத் தலைவரை சந்தித்த சீன பாதுகாப்பு அமைச்சர்!

  • July 3, 2023
  • 0 Comments

ரஷ்ய கடற்படைத் தலைவர் சீன பாதுகாப்பு அமைச்சரை சந்தித்துள்ளார். ரஷ்யாவின் கடற்படைத் தலைவர் நிகோலாய் யெவ்மெனோவ், சீன பாதுகாப்பு அமைச்சர் லி ஷங்ஃபுவுடன் இன்று (திங்கட்கிழமை) பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார். பசிபிக் பிராந்தியத்தில் தங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளது. சீன-ரஷ்ய உறவுகள் சமீபகாலமாக வளர்ச்சியடைந்து வருகின்றன.  பல முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் பெய்ஜிங்குடன் நிலையான தொடர்பு ஆகியவை இவ்விரு நாடுகளினுடைய நட்பிற்கு சான்றாக காணப்படுகிறது. .

இலங்கை

பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிட சென்ற இரண்டு இலட்சம் மக்கள்

பேராதனை பல்கலைக்கழகத்தை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்ட தினத்தன்று சுமார் இரண்டு இலட்சம் மக்கள் அங்கு சென்றிருந்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவங்ச தெரிவித்துள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தின் 80ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த முதலாம் திகதி அதனை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

விஜய்-சங்கீத விவாகரத்து….? விஜய் மகனின் அதிரடி நடவடிக்கை

  • July 3, 2023
  • 0 Comments

இளைய தலைமுறையினர் உட்பட குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் படித்த நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான். உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கின்றனர். இந்த நிலையில், விஜய் மற்றும் சங்கீதா உறவில் விரிசல் இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தற்போது விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது. இதையடுத்து இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இது தான் இவரது கடைசி படமாக இருக்கும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் […]

இந்தியா

இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு அதிரடி தடை !

இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் செய்தி அனுப்புவதற்குரிய செயலிகளில் வாட்ஸ்அப் ஒன்றாகும். தற்போது மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி இந்தியாவில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி கணக்குகளை தடை செய்துள்ளது. சமீபத்தில், ஜிபி வாட்ஸ்அப் போன்ற போலி வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக கடந்த மே 1 முதல் மே 31 வரை 6,508,000 வாட்ஸ்அப் […]

ஐரோப்பா

நீர் தகன முறையை அறிமுகப்படுத்தும் பிரித்தானியா!

  • July 3, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய புதிய முறை ஒன்றை இறுதிச் சடங்கு சேவை வழங்குநரான Co-op Funeralcare, நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி நீர் தகனம் என அழைக்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது  இறுதிச் சடங்கு ‘தொழில்’ துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த புதுமையான அணுகுமுறை, ரீசோமேஷன் என்றும் குறிப்பிடப்படுகிறது. இதில் மனித எச்சங்களை உடைக்க தண்ணீர் மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு கலவை பயன்படுத்தப்படுகிறது. குறித்த திட்டம் […]

error: Content is protected !!