இலங்கை

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு குறித்து Fitch Ratings மதிப்பீடு!

  • July 4, 2023
  • 0 Comments

இலங்கையின் வங்கி முறைமையில் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மையை போக்க அரசாங்கம் முன்வைத்த வேலைத்திட்டம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளதாக Fitch Ratings தெரிவித்துள்ளது. ஆனால் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் பல காரணிகளால் மேலும் விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு பணத்தை ஜனாதிபதி விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த அனுமதியளிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்து

  • July 4, 2023
  • 0 Comments

வவுனியா ஊடக அமையத்திற்கும் அமெரிக்க நிறுவனத்திற்கும் (USAID) இடையில் வலுவூட்டல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது. வவுனியா, இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த ஒப்பந்தம் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, உதவி மாவட்ட செயலாளர் திருமதி சபர்ஜா முகுந்தன் மற்றும் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன், அமெரிக்க நிறுவன திட்டப் பணிப்பாளர் ஜெ.கார்த்திகேயன் முன்னிலையில் இன்று (04.07) கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்காவைத் தலமையகமாக கொண்டு இயங்கும் குறித்த […]

ஐரோப்பா

வெள்ளை மாளிகையில் கண்டுப்பிடிக்கப்பட்ட மர்ம பொருள்!

  • July 4, 2023
  • 0 Comments

வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சட்ட அமலாக்க அதிகாரிகள் அந்த பொருளின் தன்மையை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் ஜனாதிபதியின் இல்லத்துக்குள்  எவ்வாறு கொண்டுவரப்பட்டது  என்பது பற்றிய கவலைகளை எழுப்பியுள்ளது. இரகசிய சேவையின் செய்தித் தொடர்பாளர் Anthony Guglielmi கருத்துப்படி, பொருள் அதன் கலவையை உறுதிப்படுத்த மேலும் சோதனைக்கு உட்பட்டுள்ளது. மேலும் வெள்ளை மாளிகைக்குள் அது நுழைந்த […]

இலங்கை

ஒப்பந்தம் செய்யப்பட்ட எரிபொருள் நிறுவனங்கள் இம்மாதத்தில் விநியோகத்தை ஆரம்பிக்கும் – காஞ்சன!

  • July 4, 2023
  • 0 Comments

நிலையான எரிபொருள் வழங்குவதற்காக இரண்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் அந்நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் எரிபொருள் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எரிபொருள் முகவர்  நிலையங்கள் இம்மாத இறுதிக்குள் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலாவது எரிபொருள் ஏற்றுமதி இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்பகமான எரிபொருள் கிடைப்பதை […]

இலங்கை

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கை! வெளியான புதிய தகவல்

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் யாழ் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மானி பொருத்தும் நடவடிக்கை முடிவுற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தில் இடம்பெற்று கலந்துரையாடலின் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது செயலாளர் இதனை தெரிவித்தார். தற்பொழுது உள்ள பொருளாதார நிலைமையினால் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாங்கள் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண […]

இலங்கை

வவுனியாவில் குப்பை எரித்ததால் வந்த விபரீதம்!

வவுனியாவில் அமைந்துள்ள தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் பரவிய தீயை நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று (04.07) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்ற வளாகத்தில் இருந்த குப்பைகளுக்கு தீ மூட்டப்பட்ட போது குறித்த தீயானது மண்டபத்திலும் தீப்பிடித்து எரிந்திருந்தது. தீ பரவுவதை அவதானித்த உத்தியோகத்தர்கள் உடனடியாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தபோதிலும் அது சாத்தியப்படாத நிலையில் […]

புகைப்பட தொகுப்பு

நம்ம ஜெனிலியாவா இது? அந்த கியூட் சிரிப்பு இன்னும் உங்கள விட்டு போகல…

  • July 4, 2023
  • 0 Comments

தமிழ் சினிமா கொண்டாடிய நடிகைகள் பலர் உள்ளர்கள். கியூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்த அழகாக படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜெனிலியா. தமிழ் சினிமா கொண்டாடிய நடிகைகள் பலர் உள்ளர்கள். கியூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்த அழகாக படங்களில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்கள் நடித்தார், அவரது மார்க்கெட் இருக்கும் வரை தொடர்ந்து படம் நடித்தார். பின் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட […]

ஆசியா

தைவானுக்கு 24 போர் விமானங்களை அனுப்பிய சீனா!

  • July 4, 2023
  • 0 Comments

சீனா – தைவானுக்கு இடையிலான பதற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், எல்லைப் பகுதியில், 24 போர் விமானங்களை சீனா அனுப்பியுள்ளதாக  தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தைவான் ஜலசந்தியின் இடைக் கோட்டையை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை எட்டு சீன விமானங்கள்  கடந்ததாகவும், பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் நான்கு சீன போர்க்கப்பல்களும் ‘கூட்டு போர் தயார்நிலை ரோந்துப்பணியில்’ ஈடுபட்டதாகவும் அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. சீனா தனது பகுதியில் இராணுவ அழுத்தத்தை அதிகரித்து வருவதாகவும் தைவான் குற்றம் சாட்டியுள்ளது. தைவான் […]

இலங்கை

ஆனி மாத கண்ணகை அம்மன் குளிர்த்தி பொங்கல்! பக்திபூர்வமாக நடந்த வழிபாடுகள்

ஆனி மாத கண்ணகை அம்மன் குளிர்த்தி பொங்கல் நேற்றைய தினம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியில் இடம்பெற்றது. வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல் நேற்றைய தினம் திங்கட்கிழமை (3)நடு நிசி அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றது. இவ் வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு விசேட பூசைகள் நடாத்தப்பட்டு கடைசி பௌர்ணமி திங்கட்கிழமை நடுநிசி இரவு 12 மணியளவில் ஆலய பூசகர்கள் பெருங் கடலும் தொண்டமானாறு வாவியும் […]

மத்திய கிழக்கு

ஈரானில் 06 மாதங்களில் 354 பேருக்கு தூக்கு தண்டனை!

  • July 4, 2023
  • 0 Comments

ஈரான் இந்த ஆண்டின் முதல் 06 மாதக் காலப்பகுதியில், 354 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. ஜூன் 30 வரையிலான காலப்பகுதியில் இந்த மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது இது  36 வீதம் அதிகம் எனவும் கூறப்படுகிறது. 2022 ஆம் ஆண்டை விட மரணதண்டனையின் வேகம் மிக அதிகமாக இருப்பதாக நார்வேயை தளமாகக் கொண்ட ஈரான் மனித உரிமைகள் (IHR) அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மஹ்சா அமினியின்   மரணத்தைத் தொடர்ந்து […]

error: Content is protected !!