அமெரிக்காவில் விபரீதமான சிறுமிகளின்சண்டை ;அதிர்ச்சி சம்பவம்!
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள டெட்ராய்ட் நகர் வெர்னர் ஆரம்பநிலை பள்ளி மைதானத்தில் குழந்தைகளின் சண்டையின்போது 12 வது சிறுமி மற்றொரு 11வயதான சிறுமியின் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 9ம் திகதி டியரா சம்மர்ஸ் எனும் 11 வயது சிறுமி தன் இளைய சகோதரிகளுடனும், உறவுக்கார சிறுமிகளுடனும் பூங்காவில் விளையாடி கொண்டிருந்தார்.இதன்போது, அவளை விட மூத்த ஒரு அடையாளம் தெரியாத சிறுமிக்கும், டியராவின் உறவுக்கார சிறுமி ஒருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.அந்த அடையாளம் தெரியாத […]













