அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா
அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா இடம்பெற்றது. இந் நிகழ்வு நேற்று (22) கல்முனை உப பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது மங்கள விளக்கேற்றலில் ஆரம்பமாகி மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனித்தா பிரதீபனின் வரவேற்புரை நிகழ்த்தினார். இதை அடுத்து தலைமையுரையினை தியாகேஸ்வரி ரூபன் மேற்கொண்டார். இந்நிகழ்வினை விவசாய தொழில்நுட்ப உத்தியோகத்தரும் சுயாதீன ஊடகவியலாளருமான குலசிங்கம் கிலசன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வின் சிறப்புரையை அம்பாறை மாவட்ட பெண்கள் […]













