இலங்கை புகைப்பட தொகுப்பு

யாழ். பல்கலைக்கழகத்தில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது “கறுப்பு ஜூலை”

  • July 23, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23)கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான கொடிக்கம்பத்தில் மாணவர்களால் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது. 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது. நினைவேந்தலில் […]

இந்தியா பொழுதுபோக்கு

சூர்யாவின் பிறந்த நாளன்று பெரும் சோகம்.. இரு உயிர்களுக்கு என்ன பதில்?

  • July 23, 2023
  • 0 Comments

இன்று சூர்யாவின் 48-வது பிறந்தநாள் தினத்தை தடப்புடலாக கொண்டாட நினைத்த இரண்டு ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் மோபுரிவாரிபாலன் கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் நரசாராவ்பேட்டையில் சூர்யாவின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என அவருடைய பேனர்களை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது பிளக்ஸ் பேனரில் இருந்த இரும்பு கம்பி அங்குள்ள மின்சார கம்பியில் மோதியதில் இருவரும் மின்சாரம் தாக்கி சம்பவத்தை இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களுக்கு உதவி சென்ற இன்னொருவரும் காயம் […]

ஆசியா

ஜப்பானில் ரயிலில் தாக்குதல் நடத்திய நபர் கைது!

  • July 23, 2023
  • 0 Comments

ஜப்பானில் ரயிலுக்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு ரயில்வே அதிகாரி மற்றும் இரண்டு பயணிகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  எனினும் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் தாக்குதல்தாரியை  ஜப்பானிய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாகவும்,  தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

கிரீஸில் பற்றி எரியும் காட்டுத் தீயை களத்தில் இறங்கிய தன்னார்வலர்கள்!

  • July 23, 2023
  • 0 Comments

கிரீஸின் ரோட்ஸ் உல்லாச தீவு பகுதியில் பற்றி எரிந்துவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பெருமளவான தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இதன்படி 266 தீயணைப்பு வீரர்களும்,  நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியா நான்கு நீர் வாகனங்களுடன் 31 தீயணைப்பு வீரர்களை அனுப்பியுள்ளது. அதேபோல் துருக்கி, பிரான்ஸ் மற்றும் குரேஷியா விமானங்களை அனுப்பியுள்ளன. கியோடாரி, ஜெனடி, பைலோனா, லார்மா, லார்டோ, லிண்டோஸ், கலாதோஸ், மலோனா, அஸ்க்லிபியோ, பெஃப்கோய், மஸ்சாரி மற்றும் ஹராக்கி ஆகிய பகுதிகளில் இருந்து […]

பொழுதுபோக்கு

‘இந்தியன் 2’ படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ள ஷங்கர்! வெளியான புகைப்படம்

”இந்தியன் 2′ இயக்குனர் ஷங்கரின் மிகவும் லட்சியம் மிக்க படமாகும், மேலும் இந்த படத்திற்கான வேலை தொடங்கியதிலிருந்து பல தடைகளை எதிர்கொண்டது. இப்திரைப்படம் தற்போது இறுதியாக தயாரிப்பின் இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது இயக்குனர் ஷங்கர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு ஆடம்பரமான ஸ்டுடியோவில் இருக்கும் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். “லோலா VFX LA #Indian 2 இல் மேம்பட்ட தொழில்நுட்பத்தை ஸ்கேன் செய்தல்” (sic) என்று அவர் தலைப்பிட்டுள்ளார். இந்தியன் 2வில் கமல்ஹாசனின் வயது […]

இலங்கை

வவுனியாவில் தொடரூந்துடன் மோதிய பாரவூர்தி – இருவர் காயம்!

  • July 23, 2023
  • 0 Comments

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், பாரவூர்தியும் சேதமடைந்தது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,யாழில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்ற கடுகதி தொடரூந்துடன் திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட பாரவூர்தி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.   விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன்,மற்றொருநபர் சிறுகாயங்களிற்குள்ளாகிய நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை […]

இலங்கை

பொலிஸ் வேடமணிந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது!

  • July 23, 2023
  • 0 Comments

பொலிஸ் வேடமணிந்து வீடுகளுக்குள் பலவந்தமாக நுழைந்து குடியிருப்பாளர்களைத் தாக்கி சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் கும்பலின் மூளையாக செயற்பட்ட ஒருவர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்மாகாணத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹொரண பொக்குனுவிட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 ஆயிரம் மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சந்தேகநபர்களிடம் இருந்து, பொலிஸ் சீருடைக்கு […]

ஆசியா

பாக்.புகாரளிக்க சென்ற கர்ப்பிணியை பலாத்காரம் செய்த ரோந்து சென்ற கான்ஸ்டபிள்

  • July 23, 2023
  • 0 Comments

பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரில் வசித்து வரும் இளம் கர்ப்பிணி ஒருவர், சில தினங்களுக்கு முன் அவரது கணவருடன் சண்டை போட்டுள்ளார். இதன்பின்னர், உதவி கேட்டு அந்த பகுதியில் இருந்த நூன் காவல் நிலையம் நோக்கி சென்றுள்ளார். அப்போது, வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளை சீருடையில் பார்த்திருக்கிறார். அவரிடம் சென்று காவல் நிலையம் செல்வதற்கான வழி கேட்டுள்ளார். அதற்கு அவர், காவல் நிலையத்தில் கொண்டு சென்று விடுகிறேன் என கூறி அழைத்து சென்றிருக்கிறார். ஆனால், […]

இலங்கை

ரணிலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவதில் சிக்கல் இல்லை – பிரசன்ன ரணதுங்க!

  • July 23, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் கூறப்படுகின்றன்றது. இந்நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரசன்ன ரணதுங்க,  நாம் தேர்தலுக்குச் செல்வதா இல்லையா என்பது நாட்டின் பொருளாதார நிலை மற்றும் இதர சட்ட அம்சங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும் எனக் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ட்விட்டரில் அடுத்த மாற்றம்? எலோன் மஸ்க் அதிரடி முடிவு

எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இந்நிலையில் எலோன் மஸ்க் ட்விட்டரின் லோகோவை மாற்ற தீர்மானித்துள்ளதாக என்று ட்வீட் செய்துள்ளார்: விரைவில் நாங்கள் டுவிட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம். நல்ல போதுமான எக்ஸ் லோகோ இன்று இரவு வெளியிடப்பட்டால் அதனுடன் நாளை உலகம் முழுவதும் வருவோம் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக லிண்டா கூறும்போது, […]

error: Content is protected !!