விபத்தில் சிக்கி ஈழத் தமிழ் மூத்த ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் உயிரிழப்பு
ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் IBC வானொலியில் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் லண்டனில் அகால மரணமடைந்தமை புலம்பெயர் ஊடகத்துறையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது வீட்டில் இருந்து நேற்று(01) நடை பயிற்சிக்காக சென்றபோது மின்வண்டி மோதியதால் உயிரிழந்துள்ளார். இலங்கை வானொலியில் தனது ஊடகப் பணியை ஆரம்பித்த விமல் சொக்கநாதன் தனது 75 வயதில் மறைந்துள்ளார்.இலங்கை வானொலிக்கு பின்னர் BBC தமிழோசையில் பணிபுரிந்த விமல் சொக்கநாதன் அதன் பின்னர் IBC வானொலி TTN […]













