ஐரோப்பா

ரஷ்யாவின் நடமாடும் தகன வாகனம் : பிணவாடை வீசுவதாக உக்ரைன் மக்கள் புகார்

  • August 5, 2023
  • 0 Comments

ரஷ்யா, தன் தரப்பு இழப்புகளை மறைப்பதற்காக, போரில் உயிரிழக்கும் ராணுவ வீரர்களை, நடமாடும் சுடுகாட்டில் தகனம் செய்துவிடுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் போரில் ரஷ்ய தரப்பில் உயிரிழப்புகள் தொடர்வதாகவும், இழப்புகளை மறைப்பதற்காக, உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்களை ரஷ்யா, உக்ரைனில் வைத்தே தகனம் செய்துவிடுவதாகவும், உக்ரைன் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் உக்ரைன் நகரமான Melitopolஇல் ஒரு நடமாடும் தகன வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்கள் ட்ரக்குகள் மூலம் […]

இலங்கை

விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை மின்சார சபை செலுத்த வேண்டும் என வலியுறுத்தல்!

  • August 5, 2023
  • 0 Comments

விவசாயத்திற்கு நீர் இழக்கும் விவசாயிகளின் பொறுப்பை இலங்கை மின்சார சபை ஏற்க வேண்டும் எனவும், விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை மின்சார சபை செலுத்த வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  இலங்கையில் நீர் செயலகம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு சட்டத்தால் நிறைவேற்றப்பட்டது. மஹாவெலிய, நீர்ப்பாசன திணைக்களம், இலங்கை மின்சார சபை மற்றும் […]

இலங்கை

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடி! பொதுமக்களால் பிடிக்கப்பட்ட நால்வர்- பொலிஸாரிடம் இருந்து தப்பியோட்டம்

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (05) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட தண்ணிமுறிப்பு மக்களுக்கும், ஹிச்சிராபுரம் மக்களுக்குமே அனுமதி உள்ள நிலையில் வெலிஓயா பகுதியிலிருந்து வந்த பெரும்பான்மையினர் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதை தொடர்ந்து மீனவ சங்கத்தினருக்கும் பெரும்பான்மையின மக்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 38 சகோதர […]

பொழுதுபோக்கு

‘STR 48’ படத்தில் சிம்புவுடன் இணைகின்றார் கமல்… உறுதியான அறிவிப்பு

  • August 5, 2023
  • 0 Comments

உலகநாயகன் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை முடித்து தற்போது ‘பிக் பாஸ் 7’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயாராகி வருகிறார், மேலும் பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ மற்றும் H.வினோத் இயக்கத்தில் ‘KH 233’ ஆகிய படங்களில் நடிக்கிறார். மேலும், 35 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் ‘KH 234’ இல் மீண்டும் இணைவது குறித்தும், வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தல் குறித்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதேவேளை, தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் ‘STR 48’ படத்தை தயாரிப்பதாக […]

இலங்கை

யாழில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த விஷமிகள்!

  • August 5, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு சிலர் தீ வைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடையொன்றுக்குச் சென்றபோது, ​​சிலர் தீ வைத்துவிட்டு ஓடிவிட்டனர். அயலவர்கள் மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட தீயை அணைக்க முற்பட்ட போதும் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், தீ வைப்பை ஆரம்பித்தவர்கள் யார் என்பது இதுவரை தெரியவராத நிலையில், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தீவைப்பு இடம்பெற்றிருக்கலாம் […]

பொழுதுபோக்கு

மருத்துவ சிகிச்சைக்காக ரூ.25 கோடி கடன் பெற்ற சமந்தா? வெளியிட்ட பதிவு

மருத்துவ சிகிச்சைக்காக நடிகை சமந்தா ரூ.25 கோடி பணத்தை நடிகர் ஒருவரிடமிருந்து கடனாகப் பெற்றிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டோரியில், “மயோசிடிஸ் சிகிச்சைக்காக ரூ.25 கோடி வாங்கினேனா?. யாரோ தவறான தகவலை உங்களுக்கு தெரிவித்துள்ளனர். என் சிகிச்சைக்காக இதிலிருந்து ஒரு சிறிய தொகையை செலவிடுவது மகிழ்ச்சியே. என்னுடைய வேலையிலிருந்து நான் பெற்ற பணம் மூலம் என்னை நானே கவனித்துக்கொள்ள முடியும். நன்றி. […]

இலங்கை

கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்குமாறு கோரிக்கை!

  • August 5, 2023
  • 0 Comments

பொருளாதார திட்டங்களை மேம்படுத்த மக்கள் கொழும்பில் உள்ள பெறுதியான காணிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சினமண்ட் கிரான்ட் ஹோட்டலில் இன்று (05.08) முற்பகல் இடம்பெற்ற கட்டிடக் கலைஞர்களின் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் வீட்டுத் திட்டங்களை நகருக்கு வெளியே நிர்மாணித்து, நகரத்தில் பெறுமதியான காணிகளை முதலீட்டிற்காக வழங்கினால், நாட்டின் பொருளாதாரம் […]

பொழுதுபோக்கு

ராம் சரண் மகளுக்கு விலை உயர்ந்த பரிசை கொடுத்த அல்லு அர்ஜுன்….

  • August 5, 2023
  • 0 Comments

கோலிவுட்டில் அதிக அளவிலான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகர் தான் ராம்சரண். பல ஆண்டுகள் கழித்து அண்மையில் ராம்சரண் தந்தையானது அவருடைய குடும்பத்தை எ மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. தெலுங்கு திரை உலகில் மெகா ஸ்டாராக பல ஆண்டுகளாக வலம் வரும் ஒரு சிறந்த நடிகர் சிரஞ்சீவி. அவருடைய மகன் ராம்சரண் கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல பல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு இவருக்கும் உபாசனா என்ற பெண்ணுக்கும் திருமணம் […]

இலங்கை

தாடி காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதித்த கிழக்குப் பல்கலைக்கழகம்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

தாடி காரணமாக விரிவுரைகள் மற்றும் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தடை விதிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவரை பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அப்துல் ரஹீம் மொஹமட் என்ற மாணவர் சமர்ப்பித்த ரிட் மனுவை விசாரணை செய்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

ஆசியா

தொடர் மழையால் சிரமங்களை எதிர்நோக்கும் சீனா : 140 மில்லியன் மக்கள் வெளியேற்றம்!

  • August 5, 2023
  • 0 Comments

டோக்சுரி சூறாவளி  சீனாவை நோக்கி நகர்வதால்  சீனாவின் பெரும்பாலான நகரங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக  10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கான மக்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெய்ஜிங்கில், குறைந்தபட்சம் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது, சூறாவளியின் எச்சங்கள் அதிக மழையைக் கொண்டு வருவதாக வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு சீனாவின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில் உள்ள முலிங் நதியின்  நீர் மட்டம் உயர்ந்து வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கடும் மழைகாரணமாக சீனாவில் […]

error: Content is protected !!