ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்த விக்னேஷ் சிவன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விறுவிறுப்பாக பார்த்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் லிரிக் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை விக்னேஷ் சிவன் […]













