தென்னாப்பிரிக்காவில் டாக்சி ஓட்டுநர்களின் வேலைநிறுத்த போராட்டத்தில் ஐவர் பலி
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரத்தில் கடந்த வாரம் தொடங்கிய மினி பஸ் டாக்ஸி டிரைவர்களின் வேலைநிறுத்தம் வன்முறையாக மாறியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தென்னாப்பிரிக்க தேசிய டாக்சி கவுன்சில் (சான்டாகோ) கடந்த வியாழன் அன்று கேப் டவுனில் உள்ள உள்ளூர் அரசாங்கத்துடனான பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறியதை அடுத்து, ஒரு வார கால மாகாணப் பணிநிறுத்தத்தை அறிவித்தது. புதிய நகராட்சி சட்டம், உரிமம் அல்லது பதிவு பலகைகள் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமீறல்களுக்காக […]













