இலங்கை

இலங்கையில் சில வாகனங்களுக்கான இறக்குமதிக்கான தடை நீக்கம்?

  • August 13, 2023
  • 0 Comments

இலங்கையில் பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த வாரம் அதற்கான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள், டிரக் மற்றும் பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் இந்த வர்த்தமானி மூலம் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இலங்கை

வரலாற்றில் முதன்முறையாக இலங்கையர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நாடு

  • August 13, 2023
  • 0 Comments

இலங்கையில் உள்ள திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளதாக மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கைக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இலங்கையின் முழு அரச நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் இணைந்து வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த முயற்சியின் கீழ், 58 தையல்காரர்களைக் கொண்ட முதல் குழுவினர் ஆகஸ்ட் 02, 2023 அன்று ரஷ்ய கூட்டமைப்பிற்கு சென்றது. அத்துடன், நிஸ்னி நோவ்கோரோட் பிராந்தியத்தில் அமைந்துள்ள […]

பொழுதுபோக்கு

வெளிநாட்டில் நடிகருடன் டேட்டிங் செய்து கர்ப்பமான 24 வயது வாரிசு நடிகை.. பின்னர் நடந்தது என்ன?

  • August 13, 2023
  • 0 Comments

வாரிசு நடிகையாக தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை ஒருவர், சமீபத்தில் டாப் நடிகருடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அந்தப் படம் ஹிட் ஆக விட்டாலும் அதில் சேர்ந்து நடித்த இவர்கள் இடையே காதல் பற்றிக் கொண்டது. இப்போது அந்த நடிகை உடன் நடித்த நடிகரை டேட்டிங் செய்து வருகிறார். ஆனால் 24 வயதுடைய இந்த வாரிசன் நடிகை சில வருடங்களுக்கு முன்பு வட இந்திய நடிகரை காதலித்து வெளிநாட்டில் அவருடன் டேட்டிங் செய்தார். இருவரும் நெருக்கமாக […]

கருத்து & பகுப்பாய்வு

ஸ்பெயினில் வீடு வாங்குவது எப்படி?

  • August 13, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் வீடு வாங்க, கொலம்பியா , கொலம்பஸ் என்று தொடங்குங்கள் நீங்கள் பேஸ்புக் குழுக்கள் மற்றும் பிற சமூக ஊடகங்களையும் பார்வையிடலாம். ஒரு நன்கு அறியப்பட்ட உதாரணம் பொருளாதார நகர வீடுகள்: ஸ்பெயினில் வாடகை மற்றும் விற்பனை. வீடு வாங்குவதற்கான படிகள் ஸ்பெயினில் வீடு வாங்கும்போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இந்த படிகள் ஒழுங்காக இல்லை. உங்கள் பட்ஜெட்டை தீர்மானிக்கவும் நீங்கள் எவ்வளவு செலவழிக்க முடியும் என்பதைக் கண்டுபிடிப்பது அவசியம். வரிகள், கட்டணம் மற்றும் […]

ஐரோப்பா

உக்ரைன் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – 16 மாதங்களின் பின் கிடைத்த அனுமதி

  • August 13, 2023
  • 0 Comments

உக்ரைன் நாட்டின் மிகப்பெரியத் துறைமுக நகரான ஒடெசாவில், கடற்கரைக்குச் செல்ல மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 16 மாதங்களுக்குப் பிறகு மக்கள் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் கடற்படைத் தளம் ஒடெசாவில் அமைந்துள்ளதால், போர் ஆரம்பித்தது முதலே அந்நகரை குறிவைத்து ரஷ்யப் படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. தற்போது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கடற்கரைக்குச் செல்லவும், குளிக்கவும் அம்மாகாண அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த கடற்பரப்பில் நூற்றுக் கணக்கான […]

வாழ்வியல்

இரவில் அதிக நேரம் விழித்திருப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு இது

  • August 13, 2023
  • 0 Comments

மனிதனுக்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரங்கள் தூக்கம் அவசியமாகிறது. ஆனால், தற்போதுள்ள சூழலில் பலர் சரியான தூக்கமில்லாமல் இருக்கின்றனர். தொடர்ந்து துக்கமில்லாமல் இருப்பதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படலாம். அவை என்னென்ன என்று பார்போம். மூட் ஸ்விங்ஸ்: 6 முதல் 8 மணி நேரம் தூக்கமில்லாமல் இருப்பவர்களுக்கு மூட் ஸ்விங்ஸ் எனப்படும் தீவிர மனநிலை மாற்றங்கள் பொதுவானவை . இதனால், எரிச்சல், கோபம், சோர்வு , கவனசிதறல் போன்றவை ஏற்படும். மனநலத்தில் பாதிப்பு : […]

அரசியல்

பொது இணக்கப்பாட்டை இலங்கையில் காண முடியுமா?

  • August 13, 2023
  • 0 Comments

“13 ஆவது திருத்த சட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளை கொண்ட பாராளுமன்றமே முடிவெடுக்கவேண்டுமென்றும் பொது இணக்கப்பாட்டுடன் முன்னெடுப்போம்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரளுமன்றத்தில் அறிவித்த மறுகணமே அதற்கு எதிரான கருத்துக்களும் ஆதரவான கருத்துக்களும் வெளிவந்த வண்ணமே இருக்கிறது எதிரான கருத்துக்கள் யாரிடமிருந்து வந்திருக்கின்றன ஆதரவான கருத்துக்கள் எவரிடமிருந்து வந்திருக்கமுடியுமென இலகுவாகவே புரிந்து கொள்ளமுடியும். 36வருடகால வயதைக்கொண்டிருக்கும் இத்திருத்தத்தை முழுமையாக அமுல் படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சனைக்கு முடிவு கண்டுவிடலாம். […]

இலங்கை

இலங்கையில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்து வந்த இளைஞனுக்கு நேர்ந்த கதி

  • August 13, 2023
  • 0 Comments

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை அழைத்துவந்த கள்ளப்பாட்டு இளைஞனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விசுவமடுவினை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் பெற்றோரால் விசுவமடு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று முல்லைத்தீவு கள்ளப்பாட்டில் வைத்து கள்ளப்பாட்டினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனையும் குறித்த சிறுமியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன். குறித்த இளைஞரை தடுப்பு காவலில் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்டார்ட்போன்களுக்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

  • August 13, 2023
  • 0 Comments

ஸ்மார்ட்போன் சாதனங்கள் இந்த உலகையே தலைகீழாக மாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த ஸ்மார்ட்போன் சாதனத்தையே முற்றிலுமாக மாற்றும் புதிய ஸ்டாக்டு பேட்டரி தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி பவர் பேங்க், சார்ஜர் என எதையுமே அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவன சாதனங்களில் Stacked Battery என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பேட்டரிகள் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது நாம் அனைவருமே 5G இணைய வேகத்தை நோக்கி நகர்ந்து […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் தீவிர முயற்சியில் மக்கள்

  • August 13, 2023
  • 0 Comments

இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்தம் 176,100 பேர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அடைய முயற்சித்துள்ளனர். இது 2016 முதல் ஜனவரி-ஜூலை காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஐரோப்பிய எல்லை மற்றும் கடலோர காவல்படை ஏஜென்சியின் (Frontex) சமீபத்திய அறிக்கையில் இத்தகைய மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், முதல் ஏழு ஆண்டுகளில் மொத்தம் 13 சதவீதம் அதிகரிப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. […]

error: Content is protected !!