குடிபோதையில் ஈபிள் கோபுரத்தின் படுத்து உறங்கிய அமெரிக்கா சுற்றுலா பயணிகள்
குடிபோதையில் இருந்த அமெரிக்க சுற்றுலா பயணிகள் இருவர் உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவரில் உள்ள அங்கீகரிக்கப்படாத மிக உயரமான இடத்தை அடைந்து ஒரு இரவு முழுவதும் தூங்கினர். அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் கவனித்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆகஸ்ட் 13ம் திகதி இரவு 10.40 மணிக்கு இரண்டு அமெரிக்க சுற்றுலா பயணிகள் டிக்கெட் வாங்கிக்கொண்டு கோபுரத்தில் ஏறினர். கோபுரத்தை மூடும் நேரம் என்பதால், பாதுகாப்பு ஊழியர்கள் சுற்றுலா பயணிகளை கீழே இறக்கினர். இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் […]













