அலுவலகங்களில் நின்றவாறே தூங்க இயந்திரம் கண்டுப்பிடிப்பு
வேலையின் போது கொஞ்சம் தூங்கினால், அந்த வேலையை இன்னும் திறம்படச் செய்யலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதன்படி, ஜப்பான் இன்ஸ்பெக்டர்கள் குழு, எளிதாக தூங்கக்கூடிய இயந்திரத்தை தயாரித்துள்ளது. இதற்கு ‘Giraffe Nap’ என்று பெயர்.
அதன்படி, ஒட்டகச்சிவிங்கியின் வடிவத்தைப் போன்ற வடிவில் உடலை வைத்துக்கொண்டு இந்த இயந்திரத்திற்குள் நுழைந்து தூங்கும் திறன் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் வடிவம் சிறிய ஃபோன் பூத் அளவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
(Visited 15 times, 1 visits today)